1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:05,004 --> 00:00:07,508
இறுதி சடங்கு விஷயங்கள்
2021 க்கு பிரியாவிடை

3
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

4
00:00:11,178 --> 00:00:12,429
அடாடா.

5
00:00:17,727 --> 00:00:19,060
இது அல்ல.

6
00:00:20,146 --> 00:00:22,606
சரி, இது மாற்று திட்டத்துக்கான நேரம்.

7
00:00:26,318 --> 00:00:29,237
சரி, பசங்களா, நாம இந்த இடத்தை
சீர் செய்வோம்.

8
00:00:44,043 --> 00:00:46,630
இயர்லி டிபார்ட்டட் 2021
பிரியமான பிரியாவிடை

9
00:01:11,280 --> 00:01:13,865
ஆம். ஓ, ஆமா.

10
00:01:50,444 --> 00:01:55,240
இயர்லி டிபார்ட்டெட்

11
00:01:56,658 --> 00:01:58,576
ஷீலா "கேடுகெட்ட" ஈ!

12
00:02:01,037 --> 00:02:02,623
நன்றி, பெண்களே.

13
00:02:04,290 --> 00:02:07,753
சரி, எல்லோரும், அமரவும். வரவேற்கிறோம்.

14
00:02:07,837 --> 00:02:11,924
இன்று நாம இங்க கூடி இருப்பது
2021 க்கு விடை அளிக்க.

15
00:02:12,007 --> 00:02:13,008
-ஆம்!
-ஆமா. ஆமா.

16
00:02:13,092 --> 00:02:16,512
உண்மையை சொல்லணும்னா,
வருஷத்தை நம்பிக்கையோடு தொடங்கினேன்.

17
00:02:16,594 --> 00:02:18,722
அதுக்கேத்த படங்களை சேர்த்தேன்.

18
00:02:18,806 --> 00:02:21,850
ட்ரேக் என் செய்திக்கு பதில்
அளிப்பார் என நம்பினேன்.

19
00:02:21,933 --> 00:02:22,893
ஆம்!

20
00:02:22,977 --> 00:02:26,229
2021, உனக்கு உண்மையில் ஒரே வேலை இருந்தது.

21
00:02:27,230 --> 00:02:28,189
2020 போல ஆகாதே.

22
00:02:29,400 --> 00:02:32,902
இறுதியில் 2021 புது வருடமா இல்லாம

23
00:02:32,986 --> 00:02:35,739
2020 போலவே கிட்டத்தட்ட இருந்தது.

24
00:02:35,823 --> 00:02:37,490
ஆனா நாம துக்கப்பட இங்க வரல.

25
00:02:37,574 --> 00:02:40,326
இப்ப நான் இங்க அறிவிக்க போறேன்,

26
00:02:40,411 --> 00:02:42,621
இது ஒரு கொண்டாட்டம் என்று!

27
00:02:43,663 --> 00:02:44,873
-ஆம்!
-ஆமா!

28
00:02:45,790 --> 00:02:48,502
மேகன், நாம இதை பத்தி பேசியாச்சு,
அதனால நீங்க...

29
00:02:49,961 --> 00:02:51,129
-ஆமா. சரி.
-சரி.

30
00:02:51,212 --> 00:02:53,007
பர்ஸ் மேல அமர்ந்தேன்.

31
00:02:54,383 --> 00:02:56,134
நகருங்க, நண்பரே.

32
00:02:57,385 --> 00:02:58,721
என்ன சொன்னேன்? ஆமா.

33
00:02:58,804 --> 00:03:01,848
வெளி உலகம், மீண்டும் பழைய நிலைக்கு வர
தொடங்கிய போது

34
00:03:01,931 --> 00:03:04,268
டெல்டா மாறுபாடு வந்து தாக்கியது.

35
00:03:04,350 --> 00:03:07,854
எனக்கோ, "அட கடவுளே, அடுத்து என்ன
வேற மாறுபாடா" னு தோன்றியது.

36
00:03:07,937 --> 00:03:10,274
"இது ஸ்டாம்ப் தி யார்டு," இல்லையே. சரி.

37
00:03:14,736 --> 00:03:18,532
வெள்ளையர்களே, நான் சொல்வது வரலாற்றில் உள்ள
கறுப்பினர் கல்லூரி,

38
00:03:18,615 --> 00:03:21,576
இரண்டு கறுப்பின பெண்டிர் கல்லூரியும் கூட.

39
00:03:21,659 --> 00:03:23,329
உங்களை கவனித்தோம், கமலா ஹாரிஸ்.

40
00:03:23,412 --> 00:03:24,704
ஆமா, ஆமா.

41
00:03:24,788 --> 00:03:26,706
2021, நீ ஒரு மாதிரி போனே.

42
00:03:26,789 --> 00:03:32,086
ஒரு நாள், குறுக்கெழுத்து புதிர்கள்
செய்தோம், தியான ஆப்களை கேட்டுகிட்டே,

43
00:03:32,170 --> 00:03:35,549
மறைவை எப்படி ஆஃபீஸ் ஆக்குவது என
தெரிந்து கொண்டிருந்தோம்,

44
00:03:35,633 --> 00:03:38,635
டிக் டாக் வீடியோவை கண்டு.
நல்ல விஷயம் இருந்தது அதுல.

45
00:03:38,718 --> 00:03:42,680
பிறகு தீடீரென நிலைமை மாறியது,
தடுப்பூசி கிடைத்தது,

46
00:03:42,764 --> 00:03:45,893
பின் தடுப்பூசி போட்டு கொண்டோம்,
தொற்றும் முடிந்தது.

47
00:03:48,853 --> 00:03:51,022
அது வேடிக்கை, ஏன்னா, அது உண்மையில்ல!

48
00:03:51,981 --> 00:03:55,985
ஆனா, இந்த வருஷம், தொற்றின் சமயம்,
நம் நிலைமை என்ன என்பதே தெரியல.

49
00:03:56,069 --> 00:03:59,615
2021 உணர்வுகளோடு விளையாடியது,
அதோடு டேட் செய்வதா தோன்றியது.

50
00:03:59,698 --> 00:04:04,036
ஏன்னா முதல்ல விளையாட்டா இருந்தோம்,
"அட, உனக்கு பிடிக்குமா, நிறுத்து."

51
00:04:05,329 --> 00:04:08,206
பிறகு, "அதுக்கு ஓரு பெயர் வைக்கணுமே"
என இருந்தது,

52
00:04:08,289 --> 00:04:10,209
வெறும் நட்புன்னா என்ன அர்த்தம்?

53
00:04:11,085 --> 00:04:13,127
எப்பவாவது மோதிரம் கிடைக்குமா?"

54
00:04:13,211 --> 00:04:15,254
நான் ஏன் இவ்ளோ கேள்வி கேட்கிறேன்?

55
00:04:16,464 --> 00:04:18,175
அதனால தான் ஒத்தையா இருக்கேனா?

56
00:04:18,968 --> 00:04:22,930
2021 இல் நான் விட்டுவிட நினைப்பது,
திருமணமாகாம இருப்பது.

57
00:04:23,012 --> 00:04:25,807
ஏன்னா, அட, என்னை பாருங்களேன்!

58
00:04:32,939 --> 00:04:35,817
ஒரு டேட் கிடைக்க ஒரு பெண் என்ன
செய்யணும்? சரி.

59
00:04:35,901 --> 00:04:39,571
ட்ரேக், உனக்கு கேட்குதா,
எனக்கு குழந்தைங்க பிடிக்கும், சரியா?

60
00:04:39,654 --> 00:04:41,781
யாராவது ஒரு குழந்தையை தாங்க, விரைவா.

61
00:04:46,954 --> 00:04:51,375
எல்லாத்தையும் யோசிக்கும் போது,
2021 அவ்ளோ மோசமா இல்ல.

62
00:04:51,457 --> 00:04:55,086
எனவே இன்றிரவு, நான்
வேடிக்கையான சில பெண்களோடு கூடி,

63
00:04:55,170 --> 00:05:00,009
என்னோடு சேர்ந்து, 2021 வழங்கியதை,
வழங்க முயன்றதை,

64
00:05:00,091 --> 00:05:03,637
அனைவரும் தடுப்பூசி போட்டிருந்தா
அதன் பலனை கொண்டாட இருக்கேன்.

65
00:05:03,721 --> 00:05:04,762
பெண்ணே!

66
00:05:04,846 --> 00:05:06,889
அதுக்கு பிரியாவிடை தருவது மூலம்.

67
00:05:06,973 --> 00:05:08,766
அதன் ஒரு தொடக்கமாக,

68
00:05:08,850 --> 00:05:12,312
இதோ ஒருவர் வருகிறார், செல்சீ பெரெட்டி.

69
00:05:21,988 --> 00:05:23,072
நன்றி, யிவான்.

70
00:05:24,490 --> 00:05:29,038
பல முக்கிய தலைப்புகளுக்கு
அன்பாக கூடிய புலம்புபவர்களே,

71
00:05:29,120 --> 00:05:31,081
இன்றிரவு விடை தர வந்திருக்கேன்

72
00:05:31,165 --> 00:05:35,877
மிகவும் சிறப்பான தனியாருக்கு சொந்தமான
வீடியோ கான்பரன்சிங் மென்பொருள் திட்டம்,

73
00:05:35,961 --> 00:05:38,629
அதன் பெயர்,
தற்செயலாக, டாம்ப் போல ஒலிக்கும்.

74
00:05:38,713 --> 00:05:40,132
வோம்பா?

75
00:05:40,215 --> 00:05:42,300
அது சரி தான். ஜூம்.

76
00:05:43,593 --> 00:05:49,098
ஜூம்மோடு சிறப்பு, நமக்கு எந்த நிலையிலும்,
அது உதவியா இருந்தது.

77
00:05:50,225 --> 00:05:53,687
நாம நோயுற்று கலங்கி இருந்த போதும்,
நாம வேலை செய்ய விட்டது.

78
00:05:53,771 --> 00:05:57,274
குழந்தைங்க நிலைமை மோசமா இருந்தாலும்,
வேலை செய்ய முடிந்தது.

79
00:05:58,524 --> 00:05:59,860
அதுக்கு நன்றி, ஜூம்.

80
00:06:06,199 --> 00:06:07,201
நன்றி.

81
00:06:10,579 --> 00:06:12,413
ஜூம், உன்னால் தான்,

82
00:06:12,497 --> 00:06:16,168
நீண்ட நேர ஆஃபீஸுக்கு பின் திரும்பும்
வீடுகள், தனிமையான

83
00:06:16,250 --> 00:06:19,629
இடமா இல்ல, ஏனா, அதுவே ஒரு
பெரிய ஆஃபீஸாக மாறிவிட்டது.

84
00:06:20,713 --> 00:06:24,259
ஜூம், நீ எங்களுக்கு
வெப்பமண்டல கடற்கரை பின்னணி தந்ததால்

85
00:06:24,343 --> 00:06:27,178
எங்க நாற்றமடிக்கும் சலவை துணி
மலைகளை மறைத்தது.

86
00:06:27,930 --> 00:06:31,516
எங்க நிலைத்தன்மையற்ற வாழ்க்கையை
கருணையுடன் மறைத்து

87
00:06:31,600 --> 00:06:36,771
முதலாளித்துவத்தின் சக்கரங்கள் சுழல,
நாங்க திறமையான பற்களாக இருக்க முடிந்தது.

88
00:06:36,855 --> 00:06:39,358
எல்லாமே, ஒரு பொத்தானை அமுக்கிய உடனே.

89
00:06:39,441 --> 00:06:41,567
நேற்றிரவு ஒரு பொத்தானை அழுத்தினேன்.

90
00:06:41,651 --> 00:06:44,737
-இன்று அதை செய்ய கூடாது.
-நான் எதுவும் செய்யல.

91
00:06:44,822 --> 00:06:46,781
எனக்கு நீ கொஞ்சம் இருண்ட மேகம்.

92
00:06:46,865 --> 00:06:49,367
நான் பேசும் போது சத்தம் செய்யாதீங்க.

93
00:06:49,451 --> 00:06:53,163
மன்னிக்கணும், ஜூம் இன்னும் பல காலம்
இருக்கும்னு தோணுது.

94
00:06:53,247 --> 00:06:54,413
அப்படி சொல்லாதீங்க!

95
00:06:55,999 --> 00:06:59,418
ஜூம். நீ இல்லாம நேராக கண்ணை பார்த்து,
அவங்களை பார்த்த உடனே

96
00:06:59,502 --> 00:07:01,963
என் கூட வியாபாரம் செய்ய மாட்டங்கனு

97
00:07:02,047 --> 00:07:05,675
தெரிந்து, பேச்சை ஒரு
மணி நேரம் எப்படி இழுக்க?

98
00:07:05,759 --> 00:07:08,720
நீ இல்லாம, எப்படி நேரடியை தவிர்த்து
சமூகத்தோடு பழக?

99
00:07:08,803 --> 00:07:12,307
சாரி உனக்கு என் வீட்டு கொல்லைப்புறம்
பிடிப்பதா நினைத்தேன்.

100
00:07:12,391 --> 00:07:14,851
ஸ்டெஃபனி, நீ ஒரு அப்பாவி ஆட்டுக்குட்டி.

101
00:07:15,601 --> 00:07:18,187
ஏனா உனக்கு கட்டாயமா
காபி குடிக்கணும்னு இல்ல.

102
00:07:18,271 --> 00:07:19,981
மாஸ்க்கை மூச்சு விரும்பல.

103
00:07:21,065 --> 00:07:22,151
மேற்கோளோடு வந்தேன்.

104
00:07:23,569 --> 00:07:28,281
"விடைகொடுக்க மிகவும் கடினமாக உள்ளது."
பாய்ஸ் டு மென்.

105
00:07:28,365 --> 00:07:29,574
அவங்க சொன்னது சரி.

106
00:07:30,367 --> 00:07:33,120
முடிவில்லாம பத்து பேர் பேசுவதை உன்னிப்பாக

107
00:07:33,202 --> 00:07:36,706
கவனிப்பது போல முகத்தை
வைத்து கொள்வதில் இருந்து பிரியா விடை.

108
00:07:36,790 --> 00:07:39,334
அதை பத்தி தான் பேசறேன்.

109
00:07:39,418 --> 00:07:44,505
இப்ப, ஜூம்மை கௌரவிக்க,
ஒரு நிமிடம் மயான அமைதி காப்போம்.

110
00:07:44,590 --> 00:07:46,048
இப்ப நான் எண்ண போறேன்.

111
00:07:46,132 --> 00:07:47,759
ஒன்று, இரண்டு...

112
00:07:53,764 --> 00:07:54,975
சிறப்பாக இருந்தது.

113
00:07:55,975 --> 00:07:57,394
அப்படி தான் இருக்கும்.

114
00:07:57,476 --> 00:08:00,314
இப்ப அந்த சங்கடமான ஜூம் பிரியாவிடை.

115
00:08:00,396 --> 00:08:03,483
பை. நல்ல சந்திப்பு!
நீங்க பேசியதை ரசித்தேன்.

116
00:08:03,567 --> 00:08:07,321
சரி, பை. சந்திப்பை விட்டு போங்க.
சிவப்பு பொத்தான் எங்க இருக்கு?

117
00:08:07,403 --> 00:08:09,531
சிவப்பு பொத்தான் எங்க இருக்கு?

118
00:08:20,792 --> 00:08:24,963
வரவங்க பெயர் இனிப்பை நினைவுப்படுத்தும்.
ஆனா மிகவும் கடுமையானவங்க.

119
00:08:25,047 --> 00:08:26,505
டுல்ஸே ஸ்லோன், எல்லோரும்.

120
00:08:35,264 --> 00:08:37,308
ஒரு முட்டாளா இருப்பது

121
00:08:39,894 --> 00:08:41,020
ஹலோ.

122
00:08:44,691 --> 00:08:47,027
நான் செய்தேன், செய்கிறேன், செய்வேன்.

123
00:08:49,738 --> 00:08:51,490
வாழ்த்துக்கள், புலம்புபவர்களே.

124
00:08:51,572 --> 00:08:54,283
அந்த ஆண்டு தான் நாம, ஒரு சமுதாயமாக,

125
00:08:54,368 --> 00:08:57,788
முட்டாளா இருப்பதுக்கு
பிரியா விடை கொடுத்தோம்.

126
00:08:57,870 --> 00:08:59,081
ஆம்!

127
00:08:59,873 --> 00:09:02,458
முட்டாளா நடந்துக்க எவ்வளவோ வழி இருக்கு.

128
00:09:02,542 --> 00:09:06,712
தாய் வளர்க்காத பிள்ளை, உள்ளாடை கடையில்
ஆர்ப்பாட்டம் செய்யும் மமதையான

129
00:09:06,797 --> 00:09:08,840
வெள்ளைக்காரி போல.

130
00:09:08,923 --> 00:09:12,094
வருங்காலம் பத்தி எந்த கவலையுமில்லாத
தொகுப்பாளர் போல

131
00:09:12,177 --> 00:09:15,721
மூடிய கதவுகளுக்கு பின்னால்,
வித்தியாசமான இசைக்கு நடனமாடியவர்,

132
00:09:15,806 --> 00:09:17,807
தாளத்தோட ஒத்து போகாட்டாலும்,

133
00:09:17,890 --> 00:09:22,187
மற்றும் தொகுப்பாளர் என பெயர் வர
ஜியோபார்டியை தயாரிக்கும் நிர்வாகி,

134
00:09:22,270 --> 00:09:24,523
ஒரு துப்பு, அது லேவர் பர்டன் இல்ல.

135
00:09:24,605 --> 00:09:25,856
-அவரை நேசிக்கறோம்.
-ஆம்!

136
00:09:25,941 --> 00:09:30,653
பல காலம், இந்த முட்டாளுங்க கண்ணில் படல.

137
00:09:30,736 --> 00:09:33,948
அவர்கள் துன்புறுத்தி, திட்டி,

138
00:09:34,032 --> 00:09:37,286
தங்கள் மகள்கள் சொத்துக்களின்
காப்பார்களாக நடித்தனர்.

139
00:09:37,369 --> 00:09:39,413
-பிரிட்னியை சுதந்திரமா விடுங்க!
-ஆம்!

140
00:09:39,495 --> 00:09:42,915
-பாட்காஸ்ட் அவளை விடுவித்தது.
-என் ட்வீட் விடுவித்தது.

141
00:09:43,000 --> 00:09:44,668
நம் டீவீட்கள் விடுவித்தன!

142
00:09:46,711 --> 00:09:51,216
ஆனா இந்த ஆண்டு கழித்து, ரசீதுகள்
ரத்து, சத்துணவு போல வெளி வந்தன,

143
00:09:51,299 --> 00:09:53,051
ஒரு கணக்கெடுத்தல் நடந்தது,

144
00:09:53,134 --> 00:09:57,764
மற்றும் ஒரு முட்டாளாக இருப்பது
வெளிப்படுத்தாத ஒப்பந்தத்துக்கு சென்றது.

145
00:09:57,847 --> 00:09:59,265
ஆமா.

146
00:09:59,349 --> 00:10:02,686
சில காரணங்களால், அவங்க மேல உள்ள
சகிப்புத்தன்மை காணாம போனது.

147
00:10:02,769 --> 00:10:06,565
ஏன் என்று என்னால் சொல்ல முடியல.

148
00:10:07,356 --> 00:10:08,442
என்னால் முடியும்.

149
00:10:09,109 --> 00:10:11,820
நாம மீண்டும் உள்ளே சிக்கி,
நாம உள்ளே சிக்கி,

150
00:10:13,154 --> 00:10:15,865
எந்த நம்பிக்கையும் இல்லை.
நாம அதை இழந்தோம்.

151
00:10:15,948 --> 00:10:21,078
எல்லோரும் நொறுங்கினோம். நாம நொறுங்கினோம்.
நான் நொறுங்கினேன், கரகர தின்பண்டம் போல.

152
00:10:21,163 --> 00:10:22,998
நாம போனோம். நாம நொறுங்கினோம்.

153
00:10:23,081 --> 00:10:24,707
கோபத்தையும் ஏமாற்றத்தையும்

154
00:10:24,791 --> 00:10:27,543
காட்ட வேண்டி இருந்தது ஏதாவது மேல்,

155
00:10:27,626 --> 00:10:30,629
நியமற்ற உலகில் நீதியை நிலைநாட்ட.

156
00:10:31,715 --> 00:10:35,384
பொது ஜனம் அவமானப்படுத்த
அந்த கழுதைங்க இருந்தாங்க.

157
00:10:36,010 --> 00:10:38,638
லின்னே, இன்ஸ்டாகிராம்ல
எந்த முகபாவத்தை காட்ட?

158
00:10:38,721 --> 00:10:41,432
"கறுப்பா வெக்க போறேன்,
சுருக்கமா வெக்க போறேன்."

159
00:10:41,515 --> 00:10:43,518
அது தான். சரி, அது தான்!

160
00:10:43,601 --> 00:10:46,104
அந்த முட்டாள்தனத்தை விட்டு விலக இயலாது.

161
00:10:46,187 --> 00:10:48,856
ஏன்னா, இப்ப மக்கள் உலகிலேயே பயங்கரமான

162
00:10:48,940 --> 00:10:50,984
ஆயுதத்தை வெச்சுகிட்டு இருக்காங்க.

163
00:10:51,067 --> 00:10:52,527
ஒரு ஹைட்ரஜன் குண்டு.

164
00:10:52,610 --> 00:10:55,364
-என்ன?
-இல்லை, நண்பரே, ஒரு ஸ்மார்ட்போன்.

165
00:10:56,030 --> 00:10:58,450
தொகுப்பாளரிடம் முரட்டுத்தனமா நடக்க கூடாது

166
00:10:58,533 --> 00:11:02,537
அதை பற்றி அவள் டிக்டாக்கில்
சொல்ல மாட்டாள் என்று நம்பி.

167
00:11:02,620 --> 00:11:03,455
சரி தான்.

168
00:11:03,538 --> 00:11:06,541
மேடை ஏறி ஓரினசேர்க்கையாளர் பத்தி
பேச முடியாது.

169
00:11:06,625 --> 00:11:09,086
பெண்களிடம் தனிமையில், அவர்களை சாப்பிட

170
00:11:09,168 --> 00:11:12,297
விரும்புவதா சொல்லி விட்டு,
திரைப்பட நடிகரா இருக்க இயலாது.

171
00:11:13,090 --> 00:11:16,009
பண்டத்தை தின்னவும் வைத்திருக்கவும் இயலாது.

172
00:11:16,092 --> 00:11:17,134
நிற்க.

173
00:11:17,219 --> 00:11:19,388
பணக்கார, சக்தி வாய்ந்த முட்டாள்களுக்கு,

174
00:11:19,471 --> 00:11:21,972
பொது மன்னிப்பு சுற்றுப்பயணங்கள் இருக்கும்

175
00:11:22,057 --> 00:11:24,643
தவறு செய்ததை குறிப்பெடுக்க முடியும்

176
00:11:24,725 --> 00:11:27,979
இறுதியில், அந்த கழுதை தி வியூவில்
பங்கேற்பான், இல்ல

177
00:11:28,062 --> 00:11:30,315
டான்சிங்க் வித் த ஸ்டார்ஸ்ல இருப்பான்.

178
00:11:31,149 --> 00:11:34,235
யாரும் பார்க்க விரும்பாத ஆணுறுப்பை காட்டி,

179
00:11:34,318 --> 00:11:36,028
சில நகைச்சுவையாளரிடம் காட்டி,

180
00:11:36,113 --> 00:11:40,033
ஆண்டுகள் கழித்து, பாஸ்டன் மற்றும்
சிகாகோ அரங்குகளில் விற்பான்.

181
00:11:41,076 --> 00:11:42,869
-இல்லை.
-இல்லை.

182
00:11:43,412 --> 00:11:44,745
உனக்கு என்ன தெரியும்?

183
00:11:47,289 --> 00:11:48,582
நான் ஆதரவை மாத்தணும்.

184
00:11:49,960 --> 00:11:53,046
நான் தப்பா செய்துட்டு இருந்தேன்.
என் ஆதரவை மாத்தணும்!

185
00:11:53,129 --> 00:11:54,755
என்ன சொல்லணும்னு தெரியும்.

186
00:11:55,923 --> 00:11:57,466
அனைவரும்...

187
00:11:58,677 --> 00:12:01,429
-இல்லை!
-அதனால தான் முடியாது... மோசமான நிலை...

188
00:12:01,513 --> 00:12:03,181
குழந்தைகள்... சாப்பிடணும்...

189
00:12:03,974 --> 00:12:05,475
அதனால தான் ஆதரிக்கறேன்...

190
00:12:10,020 --> 00:12:12,774
டுல்ஸே, இப்ப தான் ஹாலிவுட்டோட பேசினேன்.

191
00:12:12,857 --> 00:12:16,193
-என் முகவர். என்னவாம்?
-நீங்க அடுத்த ஜேம்ஸ் பாண்டாம்.

192
00:12:16,278 --> 00:12:18,654
இயேசுவை பாருங்க! ஆமா!

193
00:12:19,530 --> 00:12:20,865
என்ன?

194
00:12:20,948 --> 00:12:22,658
இயேசுவே நன்றி! புகழ் உனக்கே.

195
00:12:22,741 --> 00:12:23,784
ஆதரவை மாத்தினேன்...

196
00:12:23,869 --> 00:12:26,370
-பிரிட்டிஷ் உச்சரிப்பில் முடியுமா?
-இயலும்.

197
00:12:26,455 --> 00:12:28,123
பிரிட்டிஷ் உச்சரிப்பு வரும்.

198
00:12:28,206 --> 00:12:30,625
போய் வரேன். பௌண்டுகளை வாங்கிக்குங்க.

199
00:12:31,835 --> 00:12:34,254
தப்பா செய்துட்டிருந்தேன். நான் வெறும்...

200
00:12:35,547 --> 00:12:39,592
சரி, தயாராகுங்க, அதாவது தயாரா இருங்க,

201
00:12:39,676 --> 00:12:43,929
ஏன்னா எதுவும் நடக்கலாம்
மேகன் ஸ்டால்டர் மேடையேறும் போது. மேகன்.

202
00:12:49,394 --> 00:12:51,354
நான் முகத்தை சரி செய்யணும்.

203
00:12:53,565 --> 00:12:56,610
ஹாட் வாக்ஸ் சம்மர்

204
00:12:59,778 --> 00:13:04,075
என் மாய 8 பந்து, ஒரு நொடி...

205
00:13:10,624 --> 00:13:11,707
சரி.

206
00:13:13,460 --> 00:13:15,003
ஹை, கேவலமான சிறுக்கிகளா.

207
00:13:15,086 --> 00:13:16,129
விளையாடினேன்.

208
00:13:17,213 --> 00:13:18,255
அருமையா இருக்கீங்க.

209
00:13:18,340 --> 00:13:19,758
அதாவது, பலரும்.

210
00:13:20,674 --> 00:13:24,971
எப்படியும் நாம் இங்க கூடி இருப்பது,
நம் வேர்த்த, அழகான,

211
00:13:25,054 --> 00:13:29,518
நன்மையுடைய குடித்த நட்புகள்,
ஹாட் வாக்ஸ் சம்மர்.

212
00:13:32,770 --> 00:13:35,731
''ஹாட் வாக்ஸ் சம்மர்" ன்னா
என்ன என யோசிப்பவருக்கு

213
00:13:35,815 --> 00:13:38,902
உண்மையான பெயர் சொன்னா தெரியும்,
கேவலமான பெண் சம்மர்.

214
00:13:38,985 --> 00:13:40,070
சரி.

215
00:13:40,153 --> 00:13:43,030
எப்படி அழைத்தாலும்,
நம்மை கிளுகிளுப்பூட்டியவர்

216
00:13:43,114 --> 00:13:47,576
நம் நிலையை மாறி மாறி செய்ய முடியும்.

217
00:13:47,661 --> 00:13:50,455
குடிங்க, சாப்பிடுங்க, 69 செய்ங்க.

218
00:13:50,538 --> 00:13:54,292
அதாவது, 69 மாதிரி... சின்னதா...

219
00:13:54,375 --> 00:13:56,586
நீண்ட நாக்குடன்.

220
00:13:56,669 --> 00:14:01,173
குறைந்த காலத்துக்கு,
அதுக்கு அர்த்தம் இருக்கும்.

221
00:14:01,258 --> 00:14:05,595
இருந்தும், சிறிது காலமே இருந்ததால,

222
00:14:05,678 --> 00:14:08,889
ஹாட் வாக்ஸ் சம்மர்
வாழ்நாளுக்கான நினைவுகளை தந்தார்,

223
00:14:08,974 --> 00:14:12,894
மற்றும் தெளிவில்லாத தொலைபேசி எண்கள்.
"முடியுள்ள அழகிய கணக்காளர்."

224
00:14:12,977 --> 00:14:15,397
"பேய் மைக்கேல்," அவர் வேடிக்கையானவர்.

225
00:14:15,480 --> 00:14:18,191
"ஸூஸன் சாரண்டன் போல உள்ள மோசமான பெண்."

226
00:14:18,274 --> 00:14:24,154
மோசமானவர் இல்ல, பார்க்க அப்படி இருந்தார்.
சூடாக இருந்தது... நல்லாவே சூடாக இருந்தது.

227
00:14:25,282 --> 00:14:29,119
எங்க பொருந்தும் என உங்களுக்கு புரியாது.
நாம அதை சொல்லுவோம்.

228
00:14:29,702 --> 00:14:31,453
அவளை நினைத்தாலே தலை சுத்துது.

229
00:14:33,498 --> 00:14:38,086
ஹாட் வாக்ஸ் சம்மர் பத்தி நினைக்கையில்,
அவள் சொன்ன பாடம் நினைவில் வருது.

230
00:14:38,168 --> 00:14:40,963
சரி, தடுப்பூசி போடலாம்
கொரோனா வைரஸை தடுக்க.

231
00:14:41,047 --> 00:14:43,549
பாலியல் நோய்க்கு எதிர்த்து தடுப்பூசி இல்ல.

232
00:14:43,633 --> 00:14:46,595
-உண்மையில், முடியும்.
-துடிப்பு பிடித்தது, பெண்ணே.

233
00:14:46,677 --> 00:14:49,889
இல்ல, மெக், அதுக்கு தடுப்பூசி இருக்கு.

234
00:14:49,972 --> 00:14:51,975
துடிப்பு பிடித்தது, சிறுக்கி.

235
00:14:53,183 --> 00:14:55,312
என்னை அழைத்தாள்... யார்னே தெரியாது.

236
00:14:55,394 --> 00:14:58,856
ஹாட் வாக்ஸ் சம்மருக்கு பின்
நல்ல இலையுதிர் காலம் உள்ளது.

237
00:14:58,940 --> 00:15:03,320
இதில் ஒரே ஆறுதல்
அது எப்படி பொருந்துது அவரது இறுதி செயலில்

238
00:15:03,403 --> 00:15:06,697
ஹாட் வாக்ஸ் சம்மருக்கு நல்லடக்கம்...
ஆக போகுது.

239
00:15:06,780 --> 00:15:09,158
-உன்னை பிடித்திருக்கு!
-அட கடவுளே.

240
00:15:11,119 --> 00:15:12,120
நன்றி.

241
00:15:15,999 --> 00:15:19,628
சரி, அது... மிகவும் மேகன்
போல தான் இருந்தது.

242
00:15:26,301 --> 00:15:30,721
சரி, இப்ப மிக முக்கியானவர்
பேச கேட்க போறோம்.

243
00:15:30,804 --> 00:15:32,514
அவள் பதட்டமா இருக்கிறாள்,

244
00:15:32,599 --> 00:15:36,394
அதனால வேடிக்கையான அபர்ணா நான்செர்லாவை

245
00:15:36,477 --> 00:15:40,315
அழைக்க என்னோடு சேருங்க.

246
00:15:45,486 --> 00:15:48,697
இதை கழட்டியாகணும்.
இதோடவே இருக்க இயலாது. இருங்க.

247
00:15:48,782 --> 00:15:50,158
-எனக்கு கேட்டது.
-நன்றி.

248
00:15:53,119 --> 00:15:57,039
துறவி வாழ்க்கை

249
00:16:01,919 --> 00:16:02,961
ஹாய்.

250
00:16:04,547 --> 00:16:05,423
ஹலோ.

251
00:16:06,633 --> 00:16:07,966
வணக்கம்.

252
00:16:11,638 --> 00:16:16,183
இங்க யாராவது வெளியூர்காரங்க இருக்காங்களா?

253
00:16:16,267 --> 00:16:17,726
கூட்ட வேலை இல்லை!

254
00:16:17,811 --> 00:16:21,147
சரி, நான் என் சக மனிதர்களோடு
தொடர்பு கொள்ள பார்க்கிறேன்.

255
00:16:23,024 --> 00:16:28,113
துறவி வாழ்க்கைக்கு விடை தர போறேன்.

256
00:16:28,822 --> 00:16:30,030
ஆமாம்.

257
00:16:30,865 --> 00:16:35,120
இந்த ஆண்டு தான் நாம தனிமைப்படுத்தல்
உடைகளை அகற்றி

258
00:16:35,202 --> 00:16:38,288
சமூக உடைகளை அணிந்தோம்,

259
00:16:38,373 --> 00:16:41,292
அவை உண்மையில், ஒன்றே தான்.

260
00:16:41,375 --> 00:16:42,711
ஆமா.

261
00:16:42,793 --> 00:16:44,129
அது நோக்கம் பற்றியது.

262
00:16:44,211 --> 00:16:46,130
பணமோசடி போல்.

263
00:16:47,340 --> 00:16:50,301
என் துறவி வாழ்க்கை தொடங்கிய தினம்
நினைவில் இருக்கு.

264
00:16:50,969 --> 00:16:55,306
நான் டிவி பார்த்துகிட்டு இருந்தேன்,
அதுல என் நண்பர் வந்தார்,

265
00:16:55,389 --> 00:16:58,308
திடீரென அலறியது,

266
00:16:58,393 --> 00:17:03,981
"முக்கிய செய்தி: சிடிசி எல்லோரையும்
காலவரையின்றி வீட்டிலிருக்க வலியுறுத்துது.

267
00:17:04,065 --> 00:17:07,777
"ஆமா, நாங்க தொடர்ந்து அச்சுறுத்தி
மற்றும் தெளிவற்று இருப்போம்."

268
00:17:08,403 --> 00:17:11,405
என்னை போல கலகலப்பாக பேசுபவர்

269
00:17:12,865 --> 00:17:15,868
நாடகத்துக்கு அடிமையானவர்,

270
00:17:18,328 --> 00:17:20,874
போதை நிறைந்த சமூக நிகழ்ச்சிகள் உடையவளுக்கு

271
00:17:20,957 --> 00:17:23,375
இது ஒரு பெரிய தியாகம்.

272
00:17:23,625 --> 00:17:27,672
ஆனா கோடிக்கணக்கானவங்க போல
நானும் வேலை செய்தேன்.

273
00:17:27,756 --> 00:17:32,176
நான் நூல்களை விரும்பினாலும்,
நான் மிகவும் தெளிவாக சொன்னேன்.

274
00:17:32,885 --> 00:17:36,806
இரு சிறிய பசியும் கோபமும்
உள்ள பூனைகளை தத்தெடுத்தேன்.

275
00:17:37,682 --> 00:17:39,851
ஒரு இமாலய உப்பு விளக்கு வாங்கினேன்.

276
00:17:39,933 --> 00:17:44,146
அது என்ன செய்யும் தெரியல,
அதை ஒரு முறைக்கு மேலே நக்கி பார்த்தேன்.

277
00:17:45,355 --> 00:17:48,233
நான் என் மர்ம கயிறுகளை சரி செய்தேன்,

278
00:17:48,317 --> 00:17:52,572
என் சிகிச்சையாளருக்கு அவரது பின்னணியை
சுவாரசியமாக மாற்ற அறிவுறுத்தினேன்,

279
00:17:52,654 --> 00:17:55,240
ஜெனிஃபர் லோபெஜ் இனஃப்
திரைப்படத்தில் செய்வது

280
00:17:55,325 --> 00:17:58,744
போலே உடற்பயிற்சி செய்து
உடலை கட்டுக்கோப்பா வைத்திருந்தேன்.

281
00:17:58,827 --> 00:18:01,580
ஒரு துறவியாக இருப்பது
எனக்கு பொருந்தியது.

282
00:18:01,663 --> 00:18:04,459
உண்மையில், "ஹெர்மிட்" என்ற வார்த்தை

283
00:18:04,541 --> 00:18:08,922
கிரேக்க "எர்மைட்ஸ்," லிருந்து வந்தது.
பொருள் "பாலைவனம்" தெரியுமா?

284
00:18:09,672 --> 00:18:11,215
ஆமா, எனக்கு தெரியும், ஏனா

285
00:18:11,298 --> 00:18:14,510
நான் ஆன்லைன் வகுப்பில் எட்டு நாள்
கிரேக்க மொழி கற்றேன்.

286
00:18:15,220 --> 00:18:18,013
ஒன்பதாம் நாள், இலவச சலுகை முடிந்தது,
அதனால...

287
00:18:19,015 --> 00:18:23,269
சமுதாயத்தின் தடங்கல் மற்றும்
சம வயது அழுத்தம் இல்லாம,

288
00:18:23,353 --> 00:18:27,731
முழுமையாக உணர்ந்த நானாக மாறினேன்!

289
00:18:27,816 --> 00:18:29,400
உங்களுக்கு நல்லது!

290
00:18:29,483 --> 00:18:31,443
உன்னை தெரியுது பெண்ணே. நீயா வாழு.

291
00:18:31,528 --> 00:18:35,656
பிறகு, அது இடிந்து போனது.

292
00:18:40,202 --> 00:18:41,746
சரி, நான் நொறுங்கிட்டேன்.

293
00:18:47,251 --> 00:18:49,753
சமுதாய மறுஒருங்கிணைப்பு
திகைப்பா இருந்தது.

294
00:18:49,837 --> 00:18:53,340
முக்கியமில்லாத விஷயங்களை
மனம் மறந்து விட்டது,

295
00:18:53,423 --> 00:18:55,093
சாதாரண விஷயங்கள் பேச்சு போல.

296
00:18:55,175 --> 00:18:59,638
நான் சமீபத்தில் வானிலை பத்தி பேசியது,
"நிலவை மழை பெய்ய அனுப்பு?"

297
00:19:01,807 --> 00:19:04,644
அதிர்ஷ்டவசமாக, சில புதிய தந்திரங்களை

298
00:19:04,727 --> 00:19:08,355
விக்கிஹௌ என அழைக்கப்படும்
மிகவும் நம்பகமானதில் கற்றேன்.

299
00:19:08,439 --> 00:19:12,026
யாருமே தெரியாத ஒரு சமூக
நிகழ்வில் இருந்தால்,

300
00:19:12,109 --> 00:19:13,778
ஒரு அந்நியரிடம் சென்று

301
00:19:13,862 --> 00:19:17,531
இது போன்ற சுவாரசியமான விஷயத்தை
உற்சாக தொனியில் சொன்னால்,

302
00:19:17,615 --> 00:19:20,617
"ஹலோ, உங்களுக்கு தெரியுமா,
ஹெர்மிட் என்ற வார்த்தை

303
00:19:20,701 --> 00:19:25,957
"கிரேக்க "எர்மைட்ஸ்," லிருந்து வந்தது.
பொருள் "பாலைவனம்.""

304
00:19:26,039 --> 00:19:28,876
எப்பவும் வெளியேற சாக்குபோக்குகள்
தயாரா இருக்கணும்

305
00:19:28,960 --> 00:19:31,503
ஒரு விருந்துக்கு போகும் போது.
உதாரணத்துக்கு,

306
00:19:31,587 --> 00:19:36,384
"நான் போகணும், நான் மருத்துவச்சி.
எங்களுக்கு எப்ப வேணா அழைப்பு வரும்."

307
00:19:40,471 --> 00:19:44,808
"கழிப்பிடம் செல்ல நீண்ட வரிசை உள்ளது.
நான் என் வீட்டுக்கு போறேன்."

308
00:19:49,689 --> 00:19:54,067
இறுதியில் ஊமை பாஷையை மறக்க வேணாம்.

309
00:19:54,152 --> 00:19:58,155
தினமும் பயன்படும் சில உன்னதமான
முக பாவனைகள்.

310
00:19:58,865 --> 00:20:00,657
கேட்கும் பாவனை.

311
00:20:04,244 --> 00:20:06,830
"இந்த கதை வேடிக்கையாக இருக்க வேண்டியது

312
00:20:06,914 --> 00:20:09,250
"ஆனா அதுக்கு சம்பந்தமே இல்ல" பாவனை.

313
00:20:14,297 --> 00:20:18,634
"கொஞ்சம் கவனிக்க விட்டேன், அதுக்கு
சேர்த்து வெச்சு கவனிக்கறேன்" முகம்.

314
00:20:24,557 --> 00:20:27,393
இறுதியாக, "எனக்கு மருத்துவ
மனச்சோர்வு உண்டு,

315
00:20:27,477 --> 00:20:30,813
"இதெல்லாம் தேவை இல்ல" முகம்.

316
00:20:35,692 --> 00:20:38,112
அது உண்மையில் என் ஓய்வு முகம், அதனால...

317
00:20:39,238 --> 00:20:41,324
போகணும். மருத்துவச்சி என்பதை மறந்தேன்.

318
00:20:44,160 --> 00:20:46,537
-அது பொய்ன்னு நமக்கு தெரியும்.
-ஜூடி.

319
00:20:46,621 --> 00:20:50,833
நல்வாழ்த்துக்கள் அபர்ணா.
சிரமமில்லாம பிரசவம் ஆக வாழ்த்துக்கள்.

320
00:20:50,916 --> 00:20:52,961
நன்றி! இது என் முதல் முறை.

321
00:20:53,044 --> 00:20:54,586
சரி, நல்லது.

322
00:20:54,671 --> 00:20:57,798
இப்ப, அடக்கம் செய்ய போவது

323
00:20:57,882 --> 00:21:01,134
விரைவில் வெகு தூரம் சென்ற,

324
00:21:01,219 --> 00:21:03,387
வரவேற்கவும், எக்ஸ் மாயோ.

325
00:21:08,101 --> 00:21:09,519
அது வேகமாக இருந்தது.

326
00:21:09,602 --> 00:21:11,019
மிக நன்றாக இருக்கிறேன்.

327
00:21:11,104 --> 00:21:14,106
என் உடல் என் தேர்வு பம்பர் ஸ்டிக்கர்கள்

328
00:21:16,150 --> 00:21:18,861
பெண்களே. நான் இங்கே இருப்பது

329
00:21:18,944 --> 00:21:22,990
"என் உடல் என் தேர்வு"
பம்பர் ஸ்டிக்கர்களை அடக்கம் செய்ய.

330
00:21:23,074 --> 00:21:23,991
ஆமாம்!

331
00:21:24,075 --> 00:21:25,410
அமைதியாக உறங்கு.

332
00:21:25,492 --> 00:21:27,286
முழக்கம் வழக்கத்தில் இருந்தது.

333
00:21:27,369 --> 00:21:29,913
அது ஒரு மனப்பான்மை, ஒரு இயக்கம்,

334
00:21:29,998 --> 00:21:32,625
சிரமப்பட்டு பெற்ற வெற்றி
தசாப்தங்களுக்கு முன்.

335
00:21:32,709 --> 00:21:36,921
கடந்த சென்ற அனைவரிடமும் பெருமையுடன்
அறிவித்த பம்பர் ஸ்டிக்கர்,

336
00:21:37,005 --> 00:21:39,048
"ஆமா, நான் ஒரு வெள்ளைக்காரி.

337
00:21:39,132 --> 00:21:42,384
இந்த சுபாருவில்
அலனிஸ் மோரிசெட் கேட்கிறேன்."

338
00:21:44,011 --> 00:21:46,431
ஆனா பின்பு 2021 நடந்தது,

339
00:21:46,513 --> 00:21:50,226
மற்றும் உச்ச நீதிமன்றம் கிண்டல் செய்தது

340
00:21:50,308 --> 00:21:53,604
இனப்பெருக்க உரிமைகளை திரும்ப பெற...

341
00:21:54,564 --> 00:21:55,690
பணம் இருந்தா ஒழிய.

342
00:21:55,772 --> 00:21:56,857
ஆமா.

343
00:21:56,941 --> 00:21:59,402
இப்ப உச்ச நீதிமன்றம் சொன்னதால

344
00:21:59,484 --> 00:22:01,988
நம் உடல்கள் நமக்கு சொந்தமல்ல என்று,

345
00:22:02,070 --> 00:22:05,450
பல வருடங்களா இல்லாத விளைவுகள் வரும்,
கலவி செய்தால்.

346
00:22:05,532 --> 00:22:08,618
அந்நியனோடு சும்மா கலவி செய்தால்
யோசிக்க வேண்டியது,

347
00:22:08,702 --> 00:22:12,582
"இது கற்பழிப்பு இல்லாததால,
குழந்தைக்கு கூடுதல் தகப்பன் ஆவானா?"

348
00:22:12,664 --> 00:22:13,499
இல்ல!

349
00:22:13,583 --> 00:22:15,585
அவனிடம் போர்வை கூட கிடையாது.

350
00:22:16,376 --> 00:22:20,464
அதனால தான் உங்களுக்கு
சிறப்பு விளக்கக்காட்சி இருக்கு.

351
00:22:20,548 --> 00:22:22,299
அழகான பெயரில்லாத மனிதனா?

352
00:22:27,180 --> 00:22:29,723
பெண்ளே, 2021 கலவிநூலை அறிமுகப்படுத்தறேன்.

353
00:22:29,807 --> 00:22:31,267
கலவிநூல்
2021

354
00:22:33,644 --> 00:22:34,479
ஆமா!

355
00:22:34,561 --> 00:22:39,107
தேவையில்லாத கர்ப்பத்தை தவிர்க்க,
இவர்களோடு கலவி செய்யலாம்.

356
00:22:39,192 --> 00:22:40,233
-சரி.
-சரி.

357
00:22:40,734 --> 00:22:42,487
ஆமா, பாருங்க.

358
00:22:42,569 --> 00:22:45,364
திருமணமான "குடும்ப நற்பண்புகள்"
உள்ள செனேடர்

359
00:22:45,448 --> 00:22:48,742
உலகிலேயே கழுத்துக்கு விருத்தசேதனம்
தேவைப்பட்ட மனிதர்.

360
00:22:48,826 --> 00:22:52,204
அவர் கர்ப்பமாக்கினால், அதிக நாள்
அப்படி இருக்க மாட்டிங்க.

361
00:22:52,288 --> 00:22:55,540
சிகிச்சைக்கு போர்டோ ரிகோ செல்ல
தனி விமானமே தருவார்.

362
00:22:57,042 --> 00:23:01,798
சரி, அடுத்து, உங்க தந்தையின்
கோல்ஃப் நண்பர் ஆலன் உள்ளார்.

363
00:23:01,881 --> 00:23:05,968
ஒரு சிறு தவறால் அவருடைய எய்லீனுடன்
வாழ்க்கையை கெடுக்க விட மாட்டார்.

364
00:23:06,051 --> 00:23:08,762
அவரை சட்டம் படிக்க உதவினார்.
ஆலனோடு கலவி செய்தால்,

365
00:23:08,846 --> 00:23:11,641
உங்க இனப்பெருக்க உரிமைகளை
பெற்றதா கருதலாம்.

366
00:23:12,307 --> 00:23:13,308
ஆமா.

367
00:23:13,392 --> 00:23:15,811
இறுதியானது, இதை விரும்புவீங்க.

368
00:23:16,813 --> 00:23:17,730
ஆமா.

369
00:23:21,692 --> 00:23:22,984
ஆமா.

370
00:23:23,068 --> 00:23:26,530
பாதுகாப்பான கலவி, உங்களோடவே செய்வது.

371
00:23:28,406 --> 00:23:32,369
க்வின்னெத் பால்ட்ரோவின், அதிரும்
மாணிக்க முட்டையை பார்த்து சிரித்தோம்,

372
00:23:32,452 --> 00:23:34,913
இப்ப பாருங்க, அது மேலே அமர்ந்திருக்கோம்.

373
00:23:34,997 --> 00:23:36,582
உண்மை.

374
00:23:36,665 --> 00:23:38,459
அதனால... நீங்க போகலாம்.

375
00:23:38,542 --> 00:23:41,546
இது ஒரு பயனுள்ள யோசனையை தருது,

376
00:23:41,628 --> 00:23:45,048
எனக்கு அரசியல் பிடிக்காதுன்னு தெரியும்,

377
00:23:45,133 --> 00:23:49,095
துப்பாக்கிக்கு கட்டுப்பாடு இருப்பது போல,
விந்துக்கும் கொண்டு வரணும்.

378
00:23:49,177 --> 00:23:50,555
ஆமா!

379
00:23:50,637 --> 00:23:52,807
எல்லோருக்கும் விந்து அனுமதி தேவை.

380
00:23:52,890 --> 00:23:54,142
விந்தனுமதி.

381
00:23:54,683 --> 00:23:55,934
அதை பேசுங்க.

382
00:23:56,018 --> 00:23:59,939
அது எல்லாத்தையும் தீர்க்கலைனா,
இப்ப, ஒரு சிறப்பு ஆச்சர்யம்,

383
00:24:00,021 --> 00:24:03,025
அதிர்ஷ்ட பார்வையாளர் இருக்கை கீழே
ஒரு ஐயூடி உள்ளது.

384
00:24:03,984 --> 00:24:05,403
ஆமா, எல்லோரும், பாருங்க.

385
00:24:10,700 --> 00:24:11,741
எனக்கு கிடைத்தது.

386
00:24:11,826 --> 00:24:12,826
ஆமா.

387
00:24:13,493 --> 00:24:15,203
இதெல்லாம் கிடைக்கறதே இல்ல.

388
00:24:16,163 --> 00:24:19,333
மன்னிக்கணும், விலை அதிகம்,
ஒன்று தான் தர இயலும்.

389
00:24:19,416 --> 00:24:20,625
நல்லது.

390
00:24:20,710 --> 00:24:24,422
ஆனா தெளிவா புரிஞ்சுக்கணும்,
இது கலவி பற்றிய மட்டமான விஷயம் இல்ல.

391
00:24:24,505 --> 00:24:27,174
வழவழ கொழகொழ சியபாட்டா.

392
00:24:27,258 --> 00:24:29,009
இரட்டை தலை மிருகம்.

393
00:24:29,093 --> 00:24:30,928
-நீங்க "கலவி" எனலாம்.
-சரி.

394
00:24:31,011 --> 00:24:33,346
இது அதுக்கும் மேலான விஷயம்.

395
00:24:33,431 --> 00:24:36,267
எல்லோரும் ஒத்துக்கொள்ள கூடிய
விஷயமா நம்பறோம்,

396
00:24:36,349 --> 00:24:39,019
வறுமையை முடிவுக்கு கொண்டு வருவது,

397
00:24:39,103 --> 00:24:42,856
குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்து விடுவிப்பது.

398
00:24:46,067 --> 00:24:50,280
அரசாங்கத்தின் குழந்தைகள் மேலுள்ள ஆர்வம்,
அவை பிறந்ததோடு முடிய கூடாது.

399
00:24:50,364 --> 00:24:53,659
சக்ஸஷன் மூன்றாம் பாகம்,
ரொம்ப நாள் கழித்து வெளி வந்தது.

400
00:24:53,742 --> 00:24:55,994
-ஆம்!
-மற்றும் பூன்டாக்ஸ் எங்க?

401
00:24:56,077 --> 00:24:56,913
ஆமா!

402
00:24:56,996 --> 00:25:00,208
நான் சொல்ல வருவது,
நாம தொடர்ந்து போராடணும்.

403
00:25:00,290 --> 00:25:03,294
உண்மையில், உங்களில் சிலர்
ஒரு புது ஜனாதிபதி வந்தால்,

404
00:25:03,376 --> 00:25:08,007
பல பிரச்சினைகள் தீரும் என நினைத்தீங்க,
ஏன்னா உங்களில் பலர் வெள்ளையர்கள்.

405
00:25:08,089 --> 00:25:09,383
-ஆமா.
-அது தான்.

406
00:25:09,467 --> 00:25:10,926
இறுதியில்,

407
00:25:11,009 --> 00:25:14,346
"என் உடல் என் தேர்வு"
பம்பர் ஸ்டிக்கர்கள் போயிட்டாலும்,

408
00:25:14,430 --> 00:25:17,642
அக்கறையின்மையை காட்டாம,
அவற்றை மதிக்க முடியம்.

409
00:25:17,724 --> 00:25:20,060
கடமைகளை தவற விடாமல்.

410
00:25:20,144 --> 00:25:22,813
அப்படி பண்ணாதவங்க யாராவது தெரியுமா?

411
00:25:22,896 --> 00:25:26,192
கேடுகெட்டவங்க, தடுப்பூசி காந்தமாக மாறும்
என நினைப்பவங்க,

412
00:25:26,275 --> 00:25:29,903
ஜேஎஃப்கே ஜூனியர் பென்சில்வேனியா
வண்டில வாழ்பவர்னு நினைப்பவங்க.

413
00:25:29,987 --> 00:25:30,820
இல்ல.

414
00:25:30,904 --> 00:25:32,906
நம் வேகம் குறையணும்னு ஏங்குபவர்கள்.

415
00:25:32,990 --> 00:25:34,282
-அது நடக்குமா?
-நடக்காது.

416
00:25:34,366 --> 00:25:37,536
அது சரி, நம்மால் ரசிகர் சீற்றம்
திரட்ட முடிந்தால்

417
00:25:37,619 --> 00:25:41,499
ரத்தான நம் விருப்பமான நிகழ்ச்சி
தி கானர்ஸ் கொண்டு வர முடிந்த...

418
00:25:41,582 --> 00:25:42,916
இல்ல.

419
00:25:43,000 --> 00:25:44,167
ஒரு நல்ல நிகழ்ச்சி.

420
00:25:44,251 --> 00:25:47,128
...போது அதை இனப்பெருக்க உரிமைகளுக்கு
செய்ய இயலும்.

421
00:25:47,212 --> 00:25:49,048
-ஆமா, ஆமா!
-ஆமா, உண்மை தான்!

422
00:25:50,048 --> 00:25:53,970
அதனால நான் உங்களை ஒரு சாதாரண கேள்வி
கேட்க காத்திருக்கேன்,

423
00:25:55,179 --> 00:25:57,306
அரிக்கும் உடையில்.

424
00:25:57,390 --> 00:26:01,685
இதே பயம் மற்றும் பதட்டம் எல்லா
விஷயத்திலும் காட்ட இயலுமா

425
00:26:01,769 --> 00:26:04,438
அவங்க சொதப்பினதை மீட்டெடுக்க,

426
00:26:04,521 --> 00:26:06,773
அதனால நாம பழையபடி கலவி செய்வதை தொடர?

427
00:26:06,856 --> 00:26:08,067
ஆமாம்!

428
00:26:08,150 --> 00:26:09,109
ஆமா நாசமா போக!

429
00:26:09,192 --> 00:26:11,487
அது கேட்க நல்லா இருக்கு.

430
00:26:12,195 --> 00:26:13,114
அதோடு,

431
00:26:14,865 --> 00:26:17,201
மாற்று திட்டம் வைத்திருக்கேன்.

432
00:26:18,286 --> 00:26:21,663
சரி, தொடங்கலாம். ஒன்று. இரண்டு. மூன்று.

433
00:26:26,626 --> 00:26:31,715
நீங்க கர்ப்பமாக மாட்டீங்க.

434
00:26:32,133 --> 00:26:34,593
நன்றி, சீமாட்டிகளே!

435
00:26:41,057 --> 00:26:42,058
சரி.

436
00:26:42,143 --> 00:26:44,103
வழவழ கொழகொழ சியபாட்டா.

437
00:26:45,020 --> 00:26:46,646
பொய் சொல்லல, எனக்கு ஆர்வம்.

438
00:26:48,566 --> 00:26:52,944
பெண்களே, பல விஷயங்களுக்கு பிரியாவிடை
அளித்தோம். ஆனா நாம செய்யும் முன்...

439
00:26:53,028 --> 00:26:54,822
தாமதமா வந்ததுக்கு வருந்தறேன்.

440
00:26:55,990 --> 00:26:58,534
உங்களுக்கே தெரியும்,
நான் வாழும் லெஜண்ட்.

441
00:27:04,832 --> 00:27:08,251
மிஸ் ஃபோண்டா, இது ஒரு கௌரவம்.
மேடை உங்களுக்கு.

442
00:27:11,212 --> 00:27:12,631
இது எனக்கு பெருமை.

443
00:27:12,714 --> 00:27:15,343
தட்ப வெப்ப நிலை நெருக்கடி
புறக்கணித்தல்

444
00:27:16,469 --> 00:27:19,055
ஹலோ. என் பெயர் ஜேன் ஃபோண்டா. நான்...

445
00:27:21,557 --> 00:27:22,432
ஜேன் ஃபோண்டா!

446
00:27:22,516 --> 00:27:25,644
ஆஸ்கார், எம்மி, கோல்டன் குளோப்
வென்ற நடிகை...

447
00:27:27,313 --> 00:27:31,358
சூழலியல், கைதான அரசியல் ஆர்வலர்,

448
00:27:31,442 --> 00:27:34,737
மற்றும் கிரேஸ் அல்லது ஃபிராங்கி.
உறுதியா தெரியல.

449
00:27:35,278 --> 00:27:36,197
கூகிளில் தேடுங்க.

450
00:27:37,990 --> 00:27:39,991
இந்த ஆண்டு, நாம பிரியாவிடை தந்தது

451
00:27:40,076 --> 00:27:43,328
தட்ப வெப்ப நிலை நெருக்கடி புறக்கணிப்பை.

452
00:27:45,205 --> 00:27:49,417
உலகின் மேலான 200 தட்ப வெப்ப நிலை
விஞ்ஞானிகள் இதை அழைப்பது

453
00:27:49,501 --> 00:27:52,755
மனிததன்மையின் ஒரு "அபாயம்" கணம்.

454
00:27:52,837 --> 00:27:55,383
டெக்சாஸ்ஸை உறைய வைத்தது.

455
00:27:56,424 --> 00:27:58,676
கடல் பற்றி எரிந்தது.

456
00:27:58,760 --> 00:28:03,223
நியூயார்க் நகர சுரங்கப்பாதைகள்
வெண்மை நீரோட்டங்களா மாறியது,

457
00:28:04,016 --> 00:28:07,978
மற்றும் சியாட்டில் அதிக சூடாகியது
ப்ரிட்ஜ்ர்டன் அழகியை விட.

458
00:28:08,061 --> 00:28:10,021
உங்க மேலே இல்லையா, கண்ணே.

459
00:28:12,566 --> 00:28:16,112
விஷயங்கள் இவ்ளோ மோசமாகும் போது,
வழக்கமா விவாகரத்து கோருவேன்.

460
00:28:17,320 --> 00:28:18,905
இப்ப அது பழங்கதை.

461
00:28:18,989 --> 00:28:21,325
நான் ஏதோ திகிலூட்டும் மற்றும் இருண்டு

462
00:28:21,409 --> 00:28:24,452
போன நிலையை கூற வந்ததா நினைப்பீங்க.

463
00:28:24,537 --> 00:28:25,538
ஆனா, இல்ல.

464
00:28:26,747 --> 00:28:30,875
ஒரு மார்டினி மற்றும் ஒரு போதை சுருட்டு
அனுபவித்து விட்டு வந்திருக்கேன்.

465
00:28:30,960 --> 00:28:32,545
அப்படி தான் கையாளணும்.

466
00:28:33,546 --> 00:28:37,090
எரிபொருள் நிறுவனங்கள் விட போவதில்லை

467
00:28:37,173 --> 00:28:40,135
அரசியல்வாதிகள் உதவியுடன்
நம் வருங்காலத்தை கெடுத்து,

468
00:28:40,219 --> 00:28:43,721
அதனால நாம பிரகாசமான பக்கத்தை
பார்க்கலாம், இல்லையா?

469
00:28:45,057 --> 00:28:49,478
காட்டு தீயால் வரும் புகைமண்டலம்,
அதனால் வரும் கண் கூசும் ஒளி பத்தி

470
00:28:49,561 --> 00:28:52,981
யாரும் பேசுவதில்லை.

471
00:28:54,023 --> 00:28:58,153
நிச்சயமாக, கடல் மட்ட உயரங்கள்
கூடி கொண்டே போகிறது,

472
00:28:58,237 --> 00:29:02,907
அதனால கடற்கரை அருகே நிறைய வீடுகள் வருவது
குறையல, இல்லயா?

473
00:29:04,742 --> 00:29:07,163
என் பேரனால் ஒரு பவளப்பாறை பார்க்க இயலாது,

474
00:29:07,246 --> 00:29:12,460
ஆனால் அழகான நீருக்கடியில் உள்ள நகரமான
மியாமியில் நீச்சல் அடிப்பான்.

475
00:29:13,919 --> 00:29:19,633
கூடவே, எரிபொருள் தொழில் எதிர்ப்பு,
இதயத்துக்கு நல்ல உடற்பயிற்சி.

476
00:29:21,009 --> 00:29:24,805
நான் பல முறை கைதாகலேனா,
இது இவ்ளோ பெரிசா இருக்காது.

477
00:29:28,433 --> 00:29:32,104
ஸ்டேர்மாஸ்டருக்கு பதில் போலீஸ் வண்டி ஏறி
உடற்பயிற்சி செய்தேன்.

478
00:29:33,439 --> 00:29:35,523
எதிர்ப்பு பயிற்சி பற்றி பேசும் போது.

479
00:29:35,607 --> 00:29:37,151
நல்ல வார்த்தை விளையாட்டு.

480
00:29:37,233 --> 00:29:41,279
எனவே அடிப்படையில், முக்கிய
பெருநிறுவனங்கள் மாசுக்கு பொறுப்பேற்க்கலனா,

481
00:29:41,363 --> 00:29:44,741
அதற்கு உதவும் ரசியல்வாதிகளுக்கு
நாம வோட்டு போட்டோம்னா,

482
00:29:44,825 --> 00:29:46,410
நாம் வாழும் காலம் குறைவே.

483
00:29:46,493 --> 00:29:48,913
அது வெறும் எரிபொருள் நிறுவனங்கள் என்றால்,

484
00:29:48,996 --> 00:29:53,083
நான் ஃபிஜி குடி தண்ணீரில் குளிப்பது தவறா?

485
00:29:53,166 --> 00:29:56,545
இல்ல, நீங்க இதை பத்தி மிகவும்
கவலைப்படணும், மாகி.

486
00:29:56,628 --> 00:29:59,173
-ஆம்.
-கடவுளே, ஜேன் ஃபோண்டாக்கு பெயர் தெரியுதே.

487
00:29:59,256 --> 00:30:00,590
அது உங்க பெயர் இல்ல.

488
00:30:00,673 --> 00:30:01,799
இனிமே அதான்.

489
00:30:01,884 --> 00:30:05,136
உலகம் இருக்கும் வரை கொண்டாடிப்போம்.

490
00:30:12,728 --> 00:30:14,896
இதுக்கு டோஸ்ட் முன்மொழிய விருப்பம்.

491
00:30:14,980 --> 00:30:16,523
கிரகத்திற்கு.

492
00:30:17,525 --> 00:30:18,858
நம் ஒரே வீட்டுக்கு.

493
00:30:20,193 --> 00:30:21,194
ஆம்.

494
00:30:23,905 --> 00:30:25,574
இப்ப என்னை மன்னித்தால்,

495
00:30:25,657 --> 00:30:30,621
ஹண்டிங்டன் கடற்கரையில் ஒரு நீல
திமிங்கிலம் மேலுள்ள எண்ணையை துடைக்கணும்.

496
00:30:49,097 --> 00:30:51,892
ஜேன் "எந்த வயதிலும் அற்புதமான" ஃபோண்டா.

497
00:30:51,976 --> 00:30:53,102
அட, கடவுளே.

498
00:30:53,184 --> 00:30:55,186
நாம அதிர்ஷ்டசாலியா இருக்கணும்.

499
00:30:55,270 --> 00:30:58,691
நான் நேர்மையா இருக்கிறேன்னா,
நடக்கும் எல்லாத்துக்கும்,

500
00:30:59,357 --> 00:31:02,111
உங்களை பத்தி தெரியல,
எனக்கு அலுப்பா இருக்கு.

501
00:31:02,694 --> 00:31:06,656
இல்ல, அதை அழிங்க. எனக்கு சுருக்கெழுத்து
கண்டால் அலுப்பா இருக்கு.

502
00:31:07,532 --> 00:31:10,702
உண்மையில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லனா?
இனிமே இப்படி வாழ இயலாது...

503
00:31:10,786 --> 00:31:12,913
-இதை கழட்டு.
-என்ன நிரூபிக்க போறேன்?

504
00:31:12,997 --> 00:31:15,039
-செய்ங்க.
-செய்ங்க.

505
00:31:15,207 --> 00:31:16,709
என் பாதங்கள் வலிக்குது.

506
00:31:16,791 --> 00:31:18,751
சதா கலவி, அலுப்பா இருக்கு.

507
00:31:18,836 --> 00:31:23,673
சரி. நான் விடை கொடுக்க போவது,
அரக்க பரக்க இருப்பது.

508
00:31:24,173 --> 00:31:25,259
ஆமா!

509
00:31:25,342 --> 00:31:30,806
நாம பரபரப்பான செய்தியில் வாழறோம்.

510
00:31:30,888 --> 00:31:33,057
அரக்க பரக்க

511
00:31:33,142 --> 00:31:35,603
நம்மை சுறுசுறுப்பா இருக்க சொல்வாங்க.

512
00:31:35,685 --> 00:31:38,605
-"நீ என்ன செய்யற?", என்பது போல.
-சரி.

513
00:31:38,689 --> 00:31:41,983
பணத்துக்கு ஐந்து பணி செய்வோம்,
"#விடுமுறைஇல்லாம."

514
00:31:42,067 --> 00:31:46,029
நீங்க உடற்பயிற்சி மையத்தில், ஆமா,
அதை இன்ஸ்டாகிராமில் போடுவீங்க.

515
00:31:46,113 --> 00:31:47,573
"பார், இது கால் தினம்."

516
00:31:47,655 --> 00:31:50,284
அதை பதிவேற்றலைனா, அது நடந்ததா என்ன?

517
00:31:50,366 --> 00:31:53,494
அது நடந்ததா மார்ட்டி? புரிந்தது.
சட்டையை சரியா போடு!

518
00:31:53,578 --> 00:31:56,957
-சட்டையை சரியா போடு.
-சட்டையை சரியா போடு.

519
00:31:57,040 --> 00:31:59,960
-சட்டையை சரியா போடு.
-சட்டையை சரியா போடு.

520
00:32:00,044 --> 00:32:02,962
உடற்பயிற்சி செய்ய சோர்வாக இருந்தால்,
என்ன செய்ய?

521
00:32:03,047 --> 00:32:06,924
நான் சோர்வாக இருக்கேன்.
என் தோள்கள் உயரத்தில். இப்படி.

522
00:32:07,384 --> 00:32:08,926
நான் சோர்வாக இருக்கேன்.

523
00:32:09,010 --> 00:32:12,263
ஆனா நமக்கு பயம், நாம ஒரு நொடி
அசந்து உட்கார்ந்தா,

524
00:32:12,347 --> 00:32:15,351
நாம பின் தங்கிடுவோம் என்று.

525
00:32:15,433 --> 00:32:16,518
எங்க தங்கிடுவோம்?

526
00:32:16,602 --> 00:32:19,313
நம்மை விட்டு விண்வெளிக்கு போயாச்சு. சரியா?

527
00:32:20,146 --> 00:32:25,402
ஆனா இந்த வருடம் பலர் சொன்னது,
"போதும் போதும் என்றாகி விட்டது."

528
00:32:25,486 --> 00:32:26,319
ஆம்!

529
00:32:26,403 --> 00:32:31,075
மற்றும் இரு மடங்கு அரக்க பரக்க
இருந்த கறுப்பின பெண்கள், குற்றச்சாட்டுக்கு

530
00:32:31,157 --> 00:32:32,201
தலைமை தாங்கினர்.

531
00:32:32,284 --> 00:32:33,201
உண்மை.

532
00:32:33,285 --> 00:32:35,746
சிமோன் பைல்ஸ், அவள் கட்டாயப்படுத்தி

533
00:32:35,828 --> 00:32:39,500
தடுக்கி விழுவதை நிறுத்தி,
மன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை

534
00:32:39,583 --> 00:32:41,751
தந்ததாலும், பதக்கத்தை வென்றாள்.

535
00:32:41,835 --> 00:32:45,798
நயோமி ஒசாகா நமக்கு "ம்ம், ம்ம்"
ஒரு முழு வாசகம் என சொல்லி தந்தார்.

536
00:32:45,881 --> 00:32:48,967
"நான் விரும்பல," ஒரு நல்ல போதுமான காரணம்.

537
00:32:49,050 --> 00:32:51,427
மேகன் மார்க்கில் களைப்பாக இருந்தாள்

538
00:32:51,511 --> 00:32:54,890
அவள் ஒரு முழு கோட்டையையே
விட்டு கொடுத்தாள்.

539
00:32:54,972 --> 00:32:56,974
கறுப்பின பெண்கள் அசதியா உள்ளனர்.

540
00:32:57,058 --> 00:32:59,603
நாம இளவரசியாக கூட இருக்க விரும்பல.

541
00:32:59,686 --> 00:33:01,605
உங்களுக்காக பேசுங்க, அன்பே!

542
00:33:01,689 --> 00:33:04,232
முதல்ல ஜேம்ஸ் பாண்டாக விருப்பம்,
இப்ப இளவரசியா?

543
00:33:04,316 --> 00:33:06,567
இங்கிலாந்தை கவர பார்க்கறேன், குழந்தை.

544
00:33:07,778 --> 00:33:10,905
அனைவருக்கும் ஒரே அசதி,
முக்கிய பணியில் இருப்பவர்களும்.

545
00:33:10,989 --> 00:33:13,200
அவங்க சரியாக கேட்டனர்,

546
00:33:13,909 --> 00:33:17,328
"நாங்க அவ்ளோ தேவைன்னா, ஏன் எங்களுக்கு
போதிய சம்பளமும்

547
00:33:17,413 --> 00:33:19,707
"மருத்துவ உதவியும் தர மாட்டேங்கறீங்க?"

548
00:33:20,665 --> 00:33:23,544
கோவிட் ஒண்ணும் செய்யலேனா,
பால் க்ரேட் செய்யும்.

549
00:33:23,626 --> 00:33:26,337
என் முதல் முயற்சியில்
அந்த சவாலில் வென்றேன்.

550
00:33:26,422 --> 00:33:29,048
உண்மையாவா? முதலிலா? செய்து காட்ட முடியுமா?

551
00:33:29,133 --> 00:33:31,175
அதை அமைக்க இரண்டு மணி நேரம் ஆகும்.

552
00:33:35,931 --> 00:33:38,474
உங்களோடு போராட அலுப்பா இருக்கு, அபர்ணா.

553
00:33:38,558 --> 00:33:40,269
அவ்ளோ அலுப்பா இருக்கேன்.

554
00:33:41,686 --> 00:33:45,732
இந்த வருஷம் தான் நமக்கு தேவையானதை பத்தி
தெளிவா முடிவெடுத்தேன்.

555
00:33:45,816 --> 00:33:48,484
சிலர் பெரிய, நகரங்கள் விட்டு சென்றனர்

556
00:33:48,568 --> 00:33:52,155
குடும்பத்தோட அமைதியான வாழ்க்கை வாழ,
சிறு நகரங்களுக்கு.

557
00:33:52,239 --> 00:33:55,241
பலர் படிப்பு முடித்த காலம் தொட்டு
வேலை செய்த,

558
00:33:55,325 --> 00:33:58,077
பெருநிறுவன நிலையில்லா
வேலைகளை விட்டு வாழ்க்கை

559
00:33:58,162 --> 00:34:02,207
ஒட்டினர், கனவு கண்ட, வீட்டில் செய்த
ஸ்னிக்கர்டூடில் குக்கிகளை விற்றோ

560
00:34:02,290 --> 00:34:04,084
மிமோசா வாசனை உடல் நார்களை விற்று.

561
00:34:04,167 --> 00:34:06,753
யாருக்கும் கையால நெய்த
நாய் காலணிகள் தேவைனா,

562
00:34:06,836 --> 00:34:08,505
என் எட்ஸி கடை பார்வையிடலாம்.

563
00:34:08,588 --> 00:34:12,092
ரேச்சல், உங்களுக்கு எம்மி மற்றும் எட்ஸியா?
களைப்பா இல்லையா?

564
00:34:12,175 --> 00:34:13,469
நாய்கள் பிடிக்கும்.

565
00:34:13,552 --> 00:34:14,762
எப்பவோ ஒரு கா;லத்துல,

566
00:34:14,844 --> 00:34:17,264
எங்க அம்மா கேட்கும் போது பதில் சொல்லணும்,

567
00:34:17,347 --> 00:34:19,766
"எப்ப இன்ஸ்டாகிராம் வேலைகளை நிறுத்தி,

568
00:34:19,849 --> 00:34:21,643
பேர பிள்ளைகளை பெற போறே?"

569
00:34:21,726 --> 00:34:24,480
அந்த பேர பிள்ளைங்களை பெற,

570
00:34:24,563 --> 00:34:26,523
ஒரு ஆணை நான் எப்படி பிடிப்பேனாம்?

571
00:34:26,606 --> 00:34:28,358
ஒரு புலம்பெயர்ந்த அம்மாவுக்கு

572
00:34:28,442 --> 00:34:31,527
ஒரு ஆணை மடக்குவது எவ்ளோ சிரமம், தெரியுமா?

573
00:34:31,612 --> 00:34:32,570
செய்து காட்டறேன்.

574
00:34:43,916 --> 00:34:45,291
இது ஆணை மடக்குவது.

575
00:34:47,920 --> 00:34:51,632
அடிப்படையில், தொற்று,
வாழ்க்கை குறுகியது, மறு நாள் நிச்சயமில்லை

576
00:34:51,715 --> 00:34:53,592
என உணர செய்தது.

577
00:34:54,175 --> 00:34:56,719
டிரேக், என் குறுந்செய்திகளுக்கு
பதில் தரணும்.

578
00:34:56,804 --> 00:34:59,181
ஆம்! சரி! அது சரி!

579
00:34:59,264 --> 00:35:00,474
நம்மால் பெருமைப்படறேன்,

580
00:35:00,556 --> 00:35:04,353
இந்த வருடத்தை தொடங்கியது போல
இல்லாம முடிக்க போறோம்.

581
00:35:04,436 --> 00:35:07,356
நமக்கு தேவையில்லாததை எல்லாம்
விட்டு ஒழிக்க போறோம்,

582
00:35:07,438 --> 00:35:11,527
நம் புதிய அழகான பதிப்புகளை அரவணைக்க போறோம்

583
00:35:11,610 --> 00:35:13,152
புதிய முன்னுரிமைகளோடு.

584
00:35:13,237 --> 00:35:14,070
ஆம்!

585
00:35:14,153 --> 00:35:18,449
நம் வேலையின் பலனை அனுபவிக்காமல்
ஏன் இவ்ளோ கஷ்டப்படறோம்?

586
00:35:18,534 --> 00:35:19,701
-ஆமா!
-இன்று இரவு...

587
00:35:19,784 --> 00:35:21,786
அரக்க பரக்க இருப்பதை விட போறேன்.

588
00:35:21,869 --> 00:35:22,704
பை-பை.

589
00:35:22,788 --> 00:35:27,041
நான் நிதானத்தை கையெடுக்க போறேன்.

590
00:35:28,835 --> 00:35:29,670
ஆம்!

591
00:35:29,753 --> 00:35:33,422
ஏனா, ஓய்வெடுப்பதும் ஒரு வளர்ச்சி தான்.

592
00:35:34,298 --> 00:35:37,094
ஓய்வெடுத்து வந்தால்,
நம்மை வெளி காட்ட முடியும்.

593
00:35:37,177 --> 00:35:40,097
நீங்க கவலைப்படும்
மக்களுக்கும் காரணங்களுக்கும்.

594
00:35:40,179 --> 00:35:42,474
காலி கோப்பைல ஒண்ணும் இருக்காது.

595
00:35:43,141 --> 00:35:44,559
கோப்பை பத்தி பேசுகையில்,

596
00:35:45,643 --> 00:35:49,523
என்னோடதை நிரப்பணும். ஹலோ.

597
00:35:50,481 --> 00:35:52,233
-அது சரி தான்.

598
00:35:52,317 --> 00:35:53,610
-ஆமா!
-ஆமா!

599
00:35:54,610 --> 00:35:57,072
எனவே ஆண்டுக்கு விடை தரும் சமயம்,

600
00:35:57,822 --> 00:35:59,240
கோப்பையை உயர்த்துவோம்...

601
00:36:01,034 --> 00:36:04,788
இங்க வர முடியாம போனவங்களுக்கு
கொஞ்சம் கொட்டுவோம்...

602
00:36:04,871 --> 00:36:06,039
வெளியே இல்ல.

603
00:36:06,664 --> 00:36:08,083
எனக்கு சற்று அதிகம்.

604
00:36:09,543 --> 00:36:11,335
2021 க்கு விடை தரும் சமயம்,

605
00:36:11,420 --> 00:36:14,005
நீரேற்றம் நிறைந்து இருக்க சபதம் செய்யறேன்,

606
00:36:14,172 --> 00:36:15,215
ஹலோ,

607
00:36:15,298 --> 00:36:16,215
ஈரப்பதத்தோட,

608
00:36:16,300 --> 00:36:19,927
அருமையாக இருப்பதால், ஜேன் ஃபோண்டாவுடன்
நிரந்தர நட்பாக.

609
00:36:20,012 --> 00:36:21,929
-ஆம்!
-ஆமாம், நான் தளர போறேன்!

610
00:36:22,014 --> 00:36:22,847
பெண்ணே.

611
00:36:22,931 --> 00:36:25,309
பணக்காரி ஆகி திருமணம் செய்துக்குவேன்.

612
00:36:26,184 --> 00:36:28,186
மீண்டும் பிளாட்டினம் செய்ய போறேன்.

613
00:36:28,269 --> 00:36:30,480
அடடே, அலெசியா காராவா?

614
00:36:30,563 --> 00:36:32,690
யிவான், இதெல்லாம் பிடித்திருக்கு.

615
00:36:32,773 --> 00:36:36,110
பெண்ணே, நாங்க நினைவாக செய்யறோம்,
நீங்க பாடணும்.

616
00:36:36,193 --> 00:36:39,864
-ஆமா.
-இல்ல, இல்ல நான் குறுக்கே வர விரும்பல.

617
00:36:39,947 --> 00:36:43,242
-நிறுத்துங்க, நான் வலியுறுத்தறேன்.
-இல்ல. உண்மையா முடியல.

618
00:36:43,327 --> 00:36:45,286
சரி, நான் கெஞ்ச போறதில்ல...

619
00:36:45,369 --> 00:36:48,831
ஒவ்வொரு இரவும் என் கனவுகளில்

620
00:36:48,916 --> 00:36:53,586
உன்னை பார்க்கறேன், உன்னை உணர்கிறேன்

621
00:36:53,670 --> 00:36:57,590
அப்படி தான் உன்னை தெரியும்

622
00:36:58,467 --> 00:37:01,135
தொடருங்க

623
00:37:02,929 --> 00:37:07,266
தூரம் முழுவதும்

624
00:37:07,351 --> 00:37:11,896
மற்றும் நம்முள் உள்ள இடைவெளிகள்

625
00:37:11,980 --> 00:37:16,068
உன்னை காட்ட வந்திருக்கே

626
00:37:16,150 --> 00:37:18,737
தொடருங்க

627
00:37:20,822 --> 00:37:22,449
2021
நினைவாக

628
00:37:22,532 --> 00:37:27,704
அருகில், தொலைவில், எங்கிருந்தாலும்

629
00:37:27,788 --> 00:37:30,123
சரியாக
இருப்பது

630
00:37:30,206 --> 00:37:32,166
உலக வழங்கீடு
தொடர்

631
00:37:32,250 --> 00:37:34,210
ஹாப்பீஸ்

632
00:37:34,293 --> 00:37:36,797
ஆர்வம் காட்டும்
காலம்

633
00:37:36,880 --> 00:37:39,548
இதயம் தொடரும் என நான் நம்பறேன்
மற்றொரு முறை

634
00:37:39,632 --> 00:37:41,259
சமந்தா
ஜோன்ஸ்

635
00:37:41,342 --> 00:37:42,760
90-நிமிட
திரப்படங்கள்

636
00:37:42,844 --> 00:37:46,681
நீ கதவை திற

637
00:37:46,764 --> 00:37:48,934
கட்டாய
கூடு கட்டல்

638
00:37:49,016 --> 00:37:50,268
மாற்று குடும்பம்
தவிர்ப்பு

639
00:37:50,351 --> 00:37:51,769
நீ என் இதயத்தில் இருக்க

640
00:37:51,853 --> 00:37:54,356
வாக்சீனுக்கு
எதிர்ப்பு

641
00:37:54,438 --> 00:37:56,858
மாற்று குடும்பத்தை
தவிர்ப்பது

642
00:37:56,942 --> 00:37:58,777
என் இதயம் போய் கொண்டே இருக்கும்

643
00:38:03,114 --> 00:38:04,365
பாண்டெமிக்
பெட்ஸ்

644
00:38:04,449 --> 00:38:05,534
கார் வாடகை
எடுத்தல்

645
00:38:06,702 --> 00:38:08,577
வீடு வாங்கல்

646
00:38:08,661 --> 00:38:13,916
நீ இங்க இருக்க, நான் எதுக்கும் பயப்படல

647
00:38:14,001 --> 00:38:15,710
$10 உபர் ரைட்ஸ்
ஃபேஸ்புக்

648
00:38:15,793 --> 00:38:17,670
இதயம் போகும் என எனக்கு தெரியும்

649
00:38:17,753 --> 00:38:18,880
திட்டங்கள்
அலுவரகங்கள்

650
00:38:18,963 --> 00:38:20,423
வேலை செய்ய
ஆசை

651
00:38:24,135 --> 00:38:26,262
தேர்தல் தேனிலவு

652
00:38:26,346 --> 00:38:27,847
ஆண்ட்ரூ யாங்கின்
நம்பிக்கை

653
00:38:27,931 --> 00:38:29,849
நாம எப்பவுமே இப்படியே இருப்போம்

654
00:38:29,932 --> 00:38:31,018
மனைவி
நண்பர்கள்

655
00:38:31,101 --> 00:38:32,143
பயண
மரியாதைகள்

656
00:38:32,226 --> 00:38:34,521
நீ என் இதயத்தில் பாதுகாப்பாக இருக்க

657
00:38:34,603 --> 00:38:36,523
இருக்கும் அறை
புத்தகங்கள்

658
00:38:36,606 --> 00:38:39,358
என் இதயம் போய் கொண்டே இருக்கும்

659
00:38:39,443 --> 00:38:41,402
எலான் மற்றும் க்ரைம்ஸ்

660
00:38:41,485 --> 00:38:42,320
பில் மெலிண்டா

661
00:38:42,403 --> 00:38:45,032
பெற்றோர்களிடமிருந்து
விடுதலை

662
00:38:49,202 --> 00:38:50,494
இறுக்கமான
ஜீன்ஸ்

663
00:38:50,579 --> 00:38:51,871
கிம்யே

664
00:38:54,541 --> 00:38:56,043
நீ பாடு!

665
00:38:57,168 --> 00:38:59,795
ஆரோக்கிய மற்றும்
இனிய புத்தாண்டு மலரட்டும்.

666
00:38:59,880 --> 00:39:01,297
2022 ல் பார்ப்போம்.

667
00:39:09,931 --> 00:39:11,141
என்ன ஒரு ஆண்டு.

668
00:39:12,851 --> 00:39:14,769
எல்லோரும் அமைதி, ப்ளீஸ்.

669
00:39:16,271 --> 00:39:17,188
ஹலோ.

670
00:39:18,231 --> 00:39:21,443
ஒரு செட்டில் வெறும் பெண்களோடு
இருப்பது சிறப்பு.

671
00:39:23,195 --> 00:39:25,237
-வாங்க... பின்னர் இறங்கலாம்.
-சரி.

672
00:39:25,322 --> 00:39:27,157
ஆமா, கர்ப்பமாகுங்க. இதோ.

673
00:39:28,282 --> 00:39:29,909
-எங்க...
-நேர்மையை விரும்பறேன்.

674
00:39:31,369 --> 00:39:32,244
மேடம்.

675
00:39:32,329 --> 00:39:34,121
கொஞ்சம் எதிர்வினைகள் இருக்கும்.

676
00:39:34,206 --> 00:39:36,123
தோழர்களே, நமக்கு இன்னும் ஒரு...

677
00:39:36,208 --> 00:39:41,128
அட, ஜேன் ஃபோண்டா உள்ளே வந்தவுடன்,
அரங்க காற்றே...

678
00:39:41,630 --> 00:39:42,463
இது?

679
00:39:44,132 --> 00:39:45,007
அல்லது...

680
00:39:47,385 --> 00:39:49,096
அவை பிடித்தன. ஆமா, ஆமா.

681
00:39:49,637 --> 00:39:52,181
கோவிட் ஒண்ணும் செய்யலனா,
பால் க்ரேட் செய்யும்.

682
00:39:53,057 --> 00:39:54,851
அவர் முழு ஜேம்ஸ் ப்ரௌன் ஆனார்.

683
00:39:57,269 --> 00:39:59,648
உங்களுக்கு ஒரு வித்தியாசமானதை கேட்கணுமா?

684
00:40:01,398 --> 00:40:03,943
நீ கடந்து போகும் ஒரு சிறிய இருண்ட மேகம்...

685
00:40:04,027 --> 00:40:06,445
-என்ன சொன்னீங்க?
-ப்ளீஸ் அதை செய்ய வேணாம்.

686
00:40:06,530 --> 00:40:07,864
சொல்வது கேட்கல.

687
00:40:08,782 --> 00:40:10,784
நாம கலவி செய்ய போகலாம்!

688
00:40:10,867 --> 00:40:13,161
அது கேட்க நல்லா இருக்கு.

689
00:40:13,244 --> 00:40:14,621
அபர்ணா, கலவி செய்வீங்களா?

690
00:40:14,704 --> 00:40:16,164
ஆமா, முடியும் போது.

691
00:40:18,666 --> 00:40:21,503
இப்ப, நான் பாட போறேன்.
பியானோ வாசிக்க வேணாம்.

692
00:40:21,585 --> 00:40:24,547
விவாகரத்தான அப்பா, வேணாம்

693
00:40:24,630 --> 00:40:26,757
விவாகரத்தான அப்பா

694
00:40:26,842 --> 00:40:27,800
ஆமா.

695
00:40:27,884 --> 00:40:30,594
விட்டு போகாதே

696
00:40:30,679 --> 00:40:31,929
ஆமா!

697
00:40:33,889 --> 00:40:36,226
ஆமா, விட்டுட்டு, என்ன காரணம்?

698
00:40:36,309 --> 00:40:38,894
மகிழ்ச்சி இன்று என்னுடையது

699
00:40:38,978 --> 00:40:40,313
அட கடவுளே...

700
00:40:40,396 --> 00:40:41,856
அடுத்த ஆண்டு பார்ப்போம்.

701
00:40:43,065 --> 00:40:44,275
அனைத்தும் ஒரு நாள் வேலை.

702
00:40:44,358 --> 00:40:46,360
வசனங்கள் மொழிபெயர்ப்பு
என். ஸ்ரீவித்யா

703
00:40:46,443 --> 00:40:48,445
படைப்பு மேற்பார்வையாளர்
பி.கே.சுந்தர்



