1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:29,530 --> 00:00:31,699
அலிடா & தாரூ
இவர்களின் கதை

4
00:00:31,699 --> 00:00:36,954
<i>அலிடா மற்றும் தாரூ இவர்களின்
கதையை நீங்கள் கேட்டதுண்டா?</i>

5
00:00:40,082 --> 00:00:41,667
<i>இது போர்ட்டோ ரிக்க மரபுக்கதை</i>

6
00:00:41,667 --> 00:00:45,796
<i>விரோதமான இரு டைனோ குலங்களில் பிறந்த
துரதிர்ஷ்டமான காதலர்கள் பற்றியது.</i>

7
00:00:46,922 --> 00:00:51,260
<i>அவர்கள் தங்கள் காதலை மறைக்க முயன்றும்,
அது மிகவும் பிரகாசமாக வெளிப்பட்டது.</i>

8
00:00:52,344 --> 00:00:57,558
<i>அதை அறிந்த அலிடாவின் தந்தை, கோபமடைந்து
அவளுக்கு வேறொருவரை மணமுடிக்க பணித்தார்.</i>

9
00:01:00,436 --> 00:01:05,316
<i>இதயம் உடைந்த அலிடா, தன் விதியிலிருந்து
மீள, கடவுளரை வேண்டினாள்.</i>

10
00:01:06,817 --> 00:01:09,320
<i>எனவே அவர்கள் அவளை சிவப்பு மலராக மாற்றினர்.</i>

11
00:01:11,864 --> 00:01:15,284
<i>இதை கண்டுபிடித்த தாரூ
ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினான்.</i>

12
00:01:16,994 --> 00:01:19,705
<i>அவளை கண்டுபிடிக்க
உதவுமாறு கடவுளரை கேட்டான்.</i>

13
00:01:21,457 --> 00:01:23,626
<i>அவர்கள் அவனை தேன்சிட்டாக மாற்றினர்.</i>

14
00:01:24,960 --> 00:01:28,255
<i>மலரிலிருந்து மலருக்கு பறக்கும்,
ஒரு தேன்சிட்டை</i>

15
00:01:29,215 --> 00:01:31,217
<i>நீங்கள் பார்க்கும் போதெல்லாம்</i>

16
00:01:33,761 --> 00:01:37,681
<i>தாரூ தான் தனது உண்மைக் காதலியை
தேடுவதாக சொல்லப்படுகிறது.</i>

17
00:01:39,558 --> 00:01:45,523
THIS IS ME...NOW திஸ் இஸ் மி...நவ்

18
00:01:46,899 --> 00:01:49,360
<i>அம்மா அந்த கதையை
ஆயிரம் முறை சொல்லியிருப்பாங்க.</i>

19
00:01:52,112 --> 00:01:53,656
<i>நான் சிறுமியாக இருந்தபோது,</i>

20
00:01:54,824 --> 00:01:58,369
<i>பெரியவளாகி என்னவா ஆகப்போறன்னு
யாராவது என்னை கேட்டா,</i>

21
00:02:00,079 --> 00:02:04,083
<i>என் பதில் எப்போதும், "காதலில்"
என்று இருந்தது.</i>

22
00:02:09,463 --> 00:02:10,798
<i>நான் காதலிக்க விரும்பறேன்.</i>

23
00:02:15,344 --> 00:02:19,056
<i>ஆனா எல்லா காதல் கதைகளும்
மகிழ்ச்சியில் முடியாது என அறிவேன்.</i>

24
00:02:26,856 --> 00:02:27,940
<i>நண்பர்களே, நாங்க</i>

25
00:02:27,940 --> 00:02:32,778
{\an8}<i>ஒரு இணைப்பு அறுந்த நடைப்பிணமாக, ஆன்மீக
ரீதியில், மனரீதியாக உடைந்த விலங்கானோம்,</i>

26
00:02:32,778 --> 00:02:34,280
{\an8}<i>மனிதகுலத்தின் மூடிமறைப்பு.</i>

27
00:02:34,280 --> 00:02:38,158
<i>உதவாக்கரை மக்களின் கவர்ச்சி கிராபிக்ஸ்
மற்றும் வீடியோ தீம் பாடல்களை</i>

28
00:02:38,158 --> 00:02:39,994
<i>பார்ப்பது மட்டுமே வேலை.</i>

29
00:02:39,994 --> 00:02:43,205
<i>ஒருவருக்கொருவர் அன்பில்லை.
நம் மீது நமக்கு அன்பில்லை.</i>

30
00:02:43,831 --> 00:02:46,625
<i>கவனம். இது பயிற்சி அல்ல.</i>

31
00:02:47,084 --> 00:02:48,919
<i>கீழ் அறைக்குச் செல்லவும்.</i>

32
00:02:49,587 --> 00:02:52,298
<i>மீண்டும் சொல்கிறோம், கீழ்
அறைக்குச் செல்லவும்.</i>

33
00:02:57,595 --> 00:02:58,470
ஹார்ட் ஃபாக்டரி

34
00:03:00,890 --> 00:03:01,807
அது உடையப்போகுது!

35
00:03:02,975 --> 00:03:05,978
<i>இதழ் நிலை, இக்கட்டில்.
விரைவில் இதயம் சிதையும்.</i>

36
00:03:11,942 --> 00:03:13,694
<i>இதய மேலறைக்கு செல்லுங்கள்.</i>

37
00:03:57,404 --> 00:04:01,533
<i>இதழ் விநியோகம் முழுமையாக குறைந்தது.
வெளியேற வேண்டாம்.</i>

38
00:04:03,160 --> 00:04:06,664
எதுவும் எஞ்சவில்லை. அவர்கள்
அனைவரும் இறந்தனர்.

39
00:04:35,275 --> 00:04:36,568
<i>அமைப்புகள் செயலிழப்பு.</i>

40
00:04:39,738 --> 00:04:41,198
அறிக்கை, மேல் தளம்.

41
00:05:30,330 --> 00:05:34,168
<i>இதய தொழிற்சாலை மூடல்.
அமைப்புகள் செயலிழப்பு.</i>

42
00:05:37,421 --> 00:05:39,673
<i>அமைப்புகள் செயலிழப்பு. ஆபத்து.</i>

43
00:05:57,399 --> 00:05:58,567
இதயம்
அணுகல்

44
00:06:00,569 --> 00:06:01,695
<i>அணுகல், வழங்கபட்டது.</i>

45
00:06:32,851 --> 00:06:34,770
தரை மின்சாரம், நிறுத்தம்.

46
00:06:45,197 --> 00:06:47,324
உள் அறைக்கு சீல்.

47
00:07:03,882 --> 00:07:08,053
<i>இதழ்கள் வழங்கல் நிலை, பூஜியம்.
இதய சேதம், சிக்கல்.</i>

48
00:07:35,998 --> 00:07:37,082
<i>காதல் இறக்கிறது.</i>

49
00:07:38,959 --> 00:07:40,335
<i>என் நேசம் நீ அறிவாயா?</i>

50
00:07:46,925 --> 00:07:50,345
அப்ப, மன முறிவினால்தான் கனவு
தொடங்கியதுன்னு நீங்க நினைக்கிறீங்களா?

51
00:07:52,639 --> 00:07:55,058
ஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன்.

52
00:07:56,059 --> 00:07:59,313
அதற்கு முன்பு எனக்கு அப்படி இருந்ததில்ல.

53
00:08:00,439 --> 00:08:02,399
நிஜமா, நான் இறப்பேனென நினைத்தேன்.

54
00:08:03,984 --> 00:08:05,611
ஆனா இந்த கனவுகள்,

55
00:08:05,611 --> 00:08:10,365
இதயங்கள், பூக்கள், தேன்சிட்டுகள்,
இராசி கற்பனைகள்.

56
00:08:10,782 --> 00:08:11,909
நீங்க ஒரு ரிஷபம்.

57
00:08:13,118 --> 00:08:14,286
உங்க மனைவி என்ன ராசி?

58
00:08:14,661 --> 00:08:17,080
- என்னை பற்றி பேச நாம இங்கே வரல.
- சொல்லுங்க.

59
00:08:19,166 --> 00:08:22,252
- சிம்மம்.
- நீங்க நிறைய சண்டை போடுவீங்க தானே?

60
00:08:22,753 --> 00:08:25,589
உங்களை பற்றி பேசுவோம்.
உங்க புது ஆளு எப்படி?

61
00:08:27,049 --> 00:08:30,510
சரி, என் நண்பர் மைக் அவரை வெறுக்கிறார்.

62
00:08:31,053 --> 00:08:31,887
குறை காண்பவரா?

63
00:08:33,639 --> 00:08:35,682
மக்கள் அப்படி காதலில் விழ மாட்டாங்க.

64
00:08:35,682 --> 00:08:38,060
- அவளுக்கு இதய வலி.
<i>- தாங்க் யூ, நெக்ஸ்ட்.</i>

65
00:08:38,060 --> 00:08:39,686
இந்த ஆள்னா என்ன செய்ய?

66
00:08:39,686 --> 00:08:43,065
- பொய் சொல்லல. ஆள் நல்லாருக்கான்.
- தேவதை கதைல சிக்கின.

67
00:08:43,065 --> 00:08:45,108
உங்க நண்பர்கள் உங்கள பாதுகாக்கலாம்.

68
00:08:45,943 --> 00:08:48,904
<i>என்ன நினைக்கறீங்க? இது ரொம்ப சீக்கிரமா?</i>

69
00:08:50,948 --> 00:08:51,823
உண்மை அறிக்கை
ரெக்ஸ் ஸ்டோன் உடன்

70
00:08:53,408 --> 00:08:57,704
<i>2012 ஆம் ஆண்டில், மக்களின்
முதன்மை கேள்வி, "காதல் என்றால் என்ன?"</i>

71
00:08:57,704 --> 00:09:00,791
<i>இன்றைய நிலவரப்படி, முதல் 10 கேள்விகள்</i>

72
00:09:00,791 --> 00:09:03,335
<i>"நான் என்ன பார்க்க?"
"வர வேண்டி பணம் எங்கே?</i>

73
00:09:03,335 --> 00:09:06,922
<i>"என்ன எப்படி விரும்பறீங்க?"
"பெண்கள் ஏன் கொல்றாங்க?"</i>

74
00:09:07,381 --> 00:09:10,467
<i>"நான் பாலுறவு கொள்வேனா?"
"ஐரோப்பா ஒரு நாடா?"</i>

75
00:09:10,759 --> 00:09:13,762
<i>"ஒரு மேக்கில் ஸ்கிரீன்ஷாட் செய்வதெப்படி?"
"நான் கர்ப்பமா?"</i>

76
00:09:13,762 --> 00:09:16,139
<i>மற்றும் "என் மலம் ஏன் பச்சையா இருக்கு?"</i>

77
00:09:17,516 --> 00:09:19,351
<i>நண்பர்களே, உங்களால அணுக இயலாது.</i>

78
00:09:19,351 --> 00:09:22,396
நீங்க எதைத் தேடுறீங்க? அது அங்கில்லை.

79
00:09:24,064 --> 00:09:28,277
பொருத்தம் என ராசி சொல்லுது.
அதுதான் துலாம்.

80
00:09:29,027 --> 00:09:29,945
அப்புறம்?

81
00:09:30,404 --> 00:09:35,075
உங்க உன்னிப்பான செயல் என்னை
கவனம் கொள்ள வைக்குது.

82
00:09:36,326 --> 00:09:37,577
உன்னிப்பா இருக்கேனா?

83
00:09:39,538 --> 00:09:43,875
ஆமா. நீங்க குறிப்பா இருக்க முடியும்.

84
00:09:45,460 --> 00:09:46,878
அந்த கத்தல எப்டி கேட்கற?

85
00:09:47,170 --> 00:09:49,840
அன்பே, என்ன? இது ஒரு பாராட்டு.

86
00:09:51,174 --> 00:09:53,760
அனைத்தும் உனக்கு சரியா இருக்கணும்.

87
00:09:55,971 --> 00:09:57,139
சரியாவா?

88
00:09:57,139 --> 00:09:59,182
- நீ ஏன்...
- ஏய். இது சரியா?

89
00:09:59,182 --> 00:10:01,351
- இது சரியா?
- இது ரொம்ப... நிறுத்து!

90
00:10:01,810 --> 00:10:02,811
எதை நிறுத்தணும்?

91
00:10:04,479 --> 00:10:06,732
அட. எப்பவும் என்ன
ஏன் இத செய்ய வைக்கற?

92
00:10:07,858 --> 00:10:08,692
மன்னிக்கவும்.

93
00:12:08,728 --> 00:12:09,896
என்னை உள்ளே விடு!

94
00:12:11,440 --> 00:12:13,316
ஏய், கதவை திற.

95
00:12:13,316 --> 00:12:14,818
எனக்கு புரிகிறது.

96
00:12:15,902 --> 00:12:18,405
என்னை உள்ளே விடு! கதவை திற. பேசலாம்.

97
00:12:19,990 --> 00:12:23,702
என்னை உள்ளே விடு. என்னுடன் பேசு.
உன்னை நேசிக்கிறேன்.

98
00:12:54,983 --> 00:12:56,902
ஒரு பலியானவன் போல
அங்கே அமராதே.

99
00:12:59,654 --> 00:13:03,783
அது என்ன தெரியுமா?
நீ பெரியவன். உன் தேர்வை நீ செய்தாய்.

100
00:13:06,203 --> 00:13:07,579
அந்த சூழல்தான் இது.

101
00:13:10,207 --> 00:13:12,125
கேடுகெட்ட துலாம்.

102
00:13:18,298 --> 00:13:19,132
எனக்கு புரியல.

103
00:13:19,799 --> 00:13:21,927
துலாமும் சிம்மமும் ஒத்து போகணும்.

104
00:13:22,552 --> 00:13:24,763
இல்ல, குடிக்கும் பையனை யாரும் விரும்பல.

105
00:13:24,763 --> 00:13:27,724
- கெட்ட பசங்க தொடர்பு என்னாச்சு?
- அப்பா கூட சண்டை போல.

106
00:13:28,850 --> 00:13:31,019
அப்பா வீட்டை இங்கிருந்து பார்க்கலாம்.

107
00:13:32,562 --> 00:13:36,942
அவள் புத்திசாலி, அழகி மற்றும் வலிமையானவள்.

108
00:13:36,942 --> 00:13:38,944
அவ ஏன் எப்பவும் யாருடனும் இருக்கணும்?

109
00:13:38,944 --> 00:13:40,362
அவ இன்னும் தேடறாள்.

110
00:13:40,904 --> 00:13:44,157
உணர்ச்சி கொந்தளிப்புக்கு பிறகு
அவள் நிதானத்துக்கு வரணும்.

111
00:13:45,075 --> 00:13:48,787
- சரி, இது ஒரு வெட்ககேடு.
- ஆம், என்ன மிகவும் சோகப்படுத்துது.

112
00:13:49,538 --> 00:13:51,373
அவளை ஆரத்தழுவ விரும்பறேன்.

113
00:13:53,500 --> 00:13:56,753
எல்லா ராசிகளையும் அனுப்பறோம்.
அவளுக்கு அர்த்தம் புரியல.

114
00:13:57,087 --> 00:13:58,630
இது ஆச்சரியமில்லை.

115
00:13:58,630 --> 00:14:02,759
மனிதர்கள் தன்னிறைவுவானவர்கள். அவங்க
தொழில்நுட்பம் நம்மை காலாவதியாக்குது.

116
00:14:02,759 --> 00:14:05,637
- உங்களுக்காக பேசுங்க.
- ரொம்ப சுயபெருமை வேண்டாம்.

117
00:14:05,637 --> 00:14:09,933
நாம்தான் ராசிக்கூட்டம். ஆனா நட்சத்திரங்கள்
கிட்ட எல்லா சக்தியும் இருக்கு.

118
00:14:10,183 --> 00:14:12,435
நட்சத்திரங்கள் தம் மனதை பேச முடியும்.

119
00:14:12,435 --> 00:14:15,021
ஆனால் இதயத்தின் ஆழத்தில்...

120
00:14:15,146 --> 00:14:18,024
உள்ளதே இறுதியில் வெளிப்படும்.

121
00:14:18,984 --> 00:14:21,361
- சிலசமயம் என் முடியை மெல்கிறேன்.
- அதேதான்.

122
00:14:22,404 --> 00:14:25,532
உனக்கு தெரியுமா? நேர் முடி வெட்டில்
அட்டகாசமா இருப்ப.

123
00:14:26,783 --> 00:14:29,160
சிம்மம், எப்பவும்
எதையம் சாதகமாகிக்குவீங்க.

124
00:14:29,744 --> 00:14:32,205
கொஞ்சம் அமைதியா இருக்க முடிஞ்சா.

125
00:14:32,497 --> 00:14:33,623
அமைதியாக இருங்க.

126
00:14:34,499 --> 00:14:36,543
அவ அங்க வெளியே போய் ஆராயட்டும்.

127
00:14:37,502 --> 00:14:39,588
ஆமாம். அவள் கற்பாள்.

128
00:14:40,839 --> 00:14:41,673
அவ என்ன செய்யறா?

129
00:14:44,718 --> 00:14:46,636
அவள் கஷ்டத்தை கேட்டு வாங்குபவள்.

130
00:14:47,971 --> 00:14:51,391
இல்லை. இல்லை, இல்லை, இல்லை.
இது ரொம்ப சீக்கிரம்!

131
00:14:54,894 --> 00:14:56,021
என்னை மணப்பாயா?

132
00:15:02,360 --> 00:15:03,820
மரணம் நம்மை பிரிக்கும் வரை.

133
00:15:04,613 --> 00:15:05,822
மரணம் பிரிக்கும் வரை.

134
00:15:06,406 --> 00:15:08,617
அவள் தனியாக இருக்க முடியாது என்றேன்.

135
00:15:11,911 --> 00:15:13,288
இப்ப மணமகளை முத்தமிடலாம்.

136
00:15:16,916 --> 00:15:17,917
அதை செய்கிறாள்.

137
00:15:21,796 --> 00:15:24,591
- மழைய ஒரு ராசி என்று நினைக்கறா.
- கடவுளே, நிறுத்து.

138
00:15:57,040 --> 00:16:00,585
புதுமண தம்பதிக்கு விட்டு கொடுப்போம்.
இது அவங்க முதல் நடனம்.

139
00:16:00,960 --> 00:16:02,003
இரண்டா பூஜ்யமா?

140
00:16:02,837 --> 00:16:03,922
கோஷம் போடுங்க.

141
00:16:15,475 --> 00:16:16,601
கொஞ்சம் காதலை காட்டு.

142
00:16:17,769 --> 00:16:18,728
நிறுத்துங்க.

143
00:16:23,817 --> 00:16:25,318
இவனுக்கு வாய்ப்பு கிடையாது.

144
00:16:44,003 --> 00:16:45,964
- மூன்றாம் முறை வெற்றி?
- பந்தயம்?

145
00:16:54,222 --> 00:16:55,056
திருடாதே.

146
00:17:04,107 --> 00:17:05,692
ஆமாம். சரி, நன்றி.

147
00:17:07,861 --> 00:17:09,320
காதல் வெறும்...

148
00:17:10,989 --> 00:17:15,535
அதாவது, காதல் என்பது வெறும்...
காதல்னா என்னன்னு தெரியும், இல்லயா?

149
00:17:15,952 --> 00:17:19,080
காதலுக்காக காத்திருக்க முடியாது.
என்னை உணர்கிறீர்களா?

150
00:17:19,080 --> 00:17:20,790
- சரி.
- நீ என் ஆளாச்சே!

151
00:17:21,708 --> 00:17:23,668
நீங்க யாரை நேசித்தாலும் கவலையில்லை.

152
00:17:23,668 --> 00:17:24,794
சரி.

153
00:17:24,794 --> 00:17:26,463
- நட்பு என்பது நேசம்.
- பேசுங்க!

154
00:17:26,463 --> 00:17:27,547
- கேட்கல.
- போதும்.

155
00:17:27,756 --> 00:17:30,967
அனைவருக்கும் பிரச்சனை என்றனர்,
நான் அப்படி நினைக்கல.

156
00:17:31,509 --> 00:17:33,887
அம்சமா இருக்கார்
அவர் மீது நல்ல கருத்திருக்கு.

157
00:17:34,888 --> 00:17:37,724
தடுமாற்றம். நான் எதையும்
தயார் செய்யவில்லை.

158
00:17:39,058 --> 00:17:40,894
இது நடக்கும் என நான் எதிர்பார்க்கல.

159
00:17:42,312 --> 00:17:43,938
சரி. வாழ்த்துக்கள்.

160
00:17:44,439 --> 00:17:46,232
- வாழ்த்துக்கள்.
- நீங்கள் அழகு.

161
00:17:46,232 --> 00:17:47,859
- மகிழ்ச்சி.
- மகிழ்ச்சி. சரி.

162
00:17:48,443 --> 00:17:49,277
- வாழ்நாள்.
- சரி.

163
00:17:49,277 --> 00:17:50,487
சரி, வாழ்த்துக்கள்.

164
00:17:52,363 --> 00:17:54,157
இதோ. அடுத்தது யார்?

165
00:17:58,244 --> 00:17:59,454
வேணாம். சபிக்கப்பட்டது.

166
00:18:05,668 --> 00:18:06,628
இவனை பிடிக்குது.

167
00:18:06,628 --> 00:18:08,838
முந்தைய ஆள் சரியா தோணுது. கூப்பிடுங்க.

168
00:19:12,610 --> 00:19:13,862
அவள் கேட்கவில்லை.

169
00:19:13,862 --> 00:19:15,989
என்னை வேலைக்காரனா நினைக்கிறா.

170
00:19:15,989 --> 00:19:17,824
அக்கறை வேலையில் மட்டுமே, சரியா?

171
00:19:17,824 --> 00:19:20,201
அவளுக்கு வேலை இல்லேனா, புதுசா முயல்கிறாள்.

172
00:19:20,201 --> 00:19:22,036
தற்காப்பு மற்றும் சதா விமர்சனம்.

173
00:19:22,036 --> 00:19:24,664
- ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டேன்.
- உனக்கு போதல.

174
00:19:24,664 --> 00:19:26,541
நீ மகிழ்ச்சியா இருக்க முடியாதா?

175
00:19:28,710 --> 00:19:30,837
நான்... நான் உணர்வது...

176
00:19:31,129 --> 00:19:33,047
அவளுடைய வீட்டில் மற்றொரு விஷயம்.

177
00:19:33,756 --> 00:19:35,508
உன் கலை சேகரிப்பில் ஒரு பகுதி.

178
00:19:36,050 --> 00:19:38,136
- இது முட்டாள்தனம்.
- சரி, இதுதான் நான்.

179
00:19:39,012 --> 00:19:40,889
நீ என்னை கேவலமா நடத்தற.

180
00:19:44,142 --> 00:19:45,435
இது ஆரோக்கியமானது அல்ல.

181
00:19:47,437 --> 00:19:48,897
நான் மகிழ்ச்சியா இருக்கணும்.

182
00:19:50,565 --> 00:19:53,943
இவரோடு உன்னோடு இருப்பதில்,

183
00:19:56,779 --> 00:19:57,989
எனக்கு நிம்மதி.

184
00:20:00,783 --> 00:20:02,535
ஒரு காரணமாத்தான் வெளியேறினேன்.

185
00:20:04,913 --> 00:20:07,999
- இது வேலைக்காகாது.
- வேண்டாம்...

186
00:20:10,418 --> 00:20:12,837
நன்றி. இது உதவியது.

187
00:20:14,088 --> 00:20:16,799
- அட. மீண்டு வருவீங்க.
- இல்லை, வரமாட்டேன்.

188
00:20:18,927 --> 00:20:20,595
- உன்ன நேசிக்கறேன்.
- நீ செய்யல.

189
00:20:32,565 --> 00:20:36,152
- அடடா. குட்பை, மீனம்.
- மற்றும் கன்னி.

190
00:20:36,152 --> 00:20:38,780
மற்றும் கடகம். அவளுக்கு ராசிகள் போதல.

191
00:20:39,948 --> 00:20:44,702
எனக்கு ஒரு கும்பம் மற்றும் தனுசு இருந்தது.

192
00:20:45,078 --> 00:20:45,954
அட்டகாசம்.

193
00:20:46,663 --> 00:20:49,999
சிம்ம ராசிக்காரர் பிடிக்குமா?
இளைய ஆண்களை எப்படி உணர்றீங்க?

194
00:20:50,333 --> 00:20:53,670
- வரம்புகள், சகோ.
- பார்ப்பதை நிறுத்த முடியாததை வெறுக்கறேன்.

195
00:20:54,045 --> 00:20:57,423
இது <i>வாண்டர்பம்ப் ரூல்ஸ்</i> மாரத்தான் போன்றது,
காலை 4: 00 மணி

196
00:20:57,423 --> 00:21:00,760
அவர்களை மதிப்பீடு செய்வத
நிறுத்தி என்ன மதிப்பீடு செய்யறேன்.

197
00:21:00,760 --> 00:21:03,096
- நிகழ்ச்சி பிடிக்கும்.
- திரும்ப சேர்ந்தது?

198
00:21:04,138 --> 00:21:06,224
- குழப்பமானது.
- அழகாக இல்லை.

199
00:21:06,224 --> 00:21:09,852
- அவளால மிக முக்கியமானத பார்க்க முடியாது.
- அதனூடே ஓடறாள்.

200
00:21:09,852 --> 00:21:12,397
அவ ஆதிக்கம் செய்யிறா. ஆனா அப்படி நடக்கல.

201
00:21:12,397 --> 00:21:15,024
- அது அவளில்லை.
- அவளை அப்படிதான் அழைக்கறாங்களா?

202
00:21:16,192 --> 00:21:17,276
அதவிட மோசம்.

203
00:21:17,276 --> 00:21:19,737
மக்கள் மோசமானவங்க.
செய்ய எதுவும் இல்ல.

204
00:21:20,113 --> 00:21:23,408
அவள் சுற்றிக்கிட்டே இருக்கிறாள்.
அவள் எழாவிட்டால்...

205
00:21:23,700 --> 00:21:27,704
- அவளின் உடலுக்கும் அப்பால் மேலே.
- ஆம், அவள் எழ வேண்டும்.

206
00:21:27,704 --> 00:21:29,831
நான் சரியா செய்யணும். சொல்வது புரியுதா?

207
00:21:31,040 --> 00:21:34,210
- பயணம் உன்னுள்ளே உள்ளது.
- அவள் கண்ணாடியில் பார்க்கணும்.

208
00:21:34,669 --> 00:21:37,797
ஆனா, நாம் ஏன் கொஞ்சம் உதவ கூடாது?

209
00:21:37,797 --> 00:21:38,923
- ஆம்.
- வேணாம்.

210
00:21:38,923 --> 00:21:40,925
- வேணாம்.
- வேணாம்.

211
00:21:41,217 --> 00:21:42,885
ஆமா, நான் வேணாம் என்றேன்.

212
00:21:42,885 --> 00:21:46,055
அந்த இருண்ட அறையை விட்டு
அவளா வெளியே வரணும்.

213
00:21:46,055 --> 00:21:49,434
பிரபஞ்சத்தின் கால ஓட்டத்தை மதிக்கணும்.

214
00:21:50,143 --> 00:21:53,271
- சரி. நாம் தலையிட முடியாது.
- நம்மால் முடியாது.

215
00:21:56,774 --> 00:21:58,317
அதற்கு நண்பர்கள் இருக்காங்க.

216
00:22:00,319 --> 00:22:02,155
- ... பின்னர் விழுந்தது.
- சரியாக.

217
00:22:05,366 --> 00:22:08,578
- ஏன் அப்படி சொன்னீங்க?
- பின்னர் அவள் விழுந்தாள்.

218
00:22:09,328 --> 00:22:11,289
இருவரும் இங்க என்ன செய்யறீங்க?

219
00:22:13,249 --> 00:22:14,208
என் பிறந்த நாளா?

220
00:22:14,208 --> 00:22:15,793
- பிறந்ததின வாழ்த்து.
- நன்றி.

221
00:22:15,793 --> 00:22:17,503
- இது என் பிறந்ததினமல்ல.
- அடடா.

222
00:22:17,503 --> 00:22:19,672
- கண்டதில் மகிழ்ச்சி.
- உட்காரலாமே?

223
00:22:19,672 --> 00:22:20,757
ஏன் வெளியே போகல?

224
00:22:20,757 --> 00:22:23,176
என் வீட்டில என்ன செய்றீங்க?
யார் விட்டது?

225
00:22:23,176 --> 00:22:25,011
- நாம செய்யணும்.
- இல்ல, இல்ல.

226
00:22:25,011 --> 00:22:26,137
- கடவுளே. இல்ல.
- ஆம்.

227
00:22:26,137 --> 00:22:27,138
- இல்லவே இல்ல.
- ஆம்.

228
00:22:27,138 --> 00:22:30,308
நொறுங்கும் இந்த விஷயங்கள் போதும்.
இது ஒரு தலையீடு.

229
00:22:33,853 --> 00:22:37,482
- நாங்கள் இங்கே இருப்பது...
- நாங்க உன்னை பற்றி கவலைப்படுறோம்.

230
00:22:38,191 --> 00:22:40,109
- அடச்சே.
- மன்னிக்கவும்.

231
00:22:40,109 --> 00:22:41,652
- நான் போகணுமா?
- வேணாம்.

232
00:22:41,652 --> 00:22:43,112
- போறேன்.
- வேணாம், வேணாம்.

233
00:22:43,112 --> 00:22:45,156
- கட்டாயம் நீங்க போகணும்.
- இல்ல, இல்ல.

234
00:22:45,156 --> 00:22:48,201
- இல்ல? நிச்சயமா?
- அன்பே, இல்ல. இல்ல. இரு.

235
00:22:48,201 --> 00:22:49,535
- சரி.
- யார் இவன்...

236
00:22:49,535 --> 00:22:51,204
- அதிக நேரமாகாது.
- நிச்சயமா?

237
00:22:51,204 --> 00:22:53,081
- இல்லை. சத்தியமா.
- சரி.

238
00:22:53,581 --> 00:22:57,502
எல்லாம் சரி. ஏன் என்னிடம் சொல்லல
எனக்கு ஏன் தேவைன்னு நினைக்கிற...

239
00:22:57,502 --> 00:22:58,920
- கடவுளே. பரவாயில்ல.
- இல்ல.

240
00:22:58,920 --> 00:23:00,421
- இல்லை.
- அது நல்லாருக்கு.

241
00:23:00,421 --> 00:23:02,215
- நீங்க போகணும்.
- இந்த கயவன்.

242
00:23:02,215 --> 00:23:04,342
- எனக்கு உரிமம் உள்ளது!
- கடவுளே!

243
00:23:04,342 --> 00:23:05,510
- அமைதி!
- இவர் யார்?

244
00:23:05,510 --> 00:23:06,928
இது பொம்மை துப்பாக்கி.

245
00:23:06,928 --> 00:23:08,596
- பொம்மையா?
- என் விருப்பம்...

246
00:23:08,596 --> 00:23:09,764
- அது டாய் கன்.
- என்ன?

247
00:23:09,764 --> 00:23:12,225
- அவரிடம் கொஞ்சம் பேசணும்.
- ஒரே பதட்டம்.

248
00:23:14,143 --> 00:23:15,103
- சரி.
- சரியா?

249
00:23:15,103 --> 00:23:16,813
- அவன் வயதென்ன?
- கேள்வி தப்பு.

250
00:23:17,480 --> 00:23:19,107
- நீ போகணும்.
- உரிமம் பார்க்கலாமா?

251
00:23:19,357 --> 00:23:22,068
- சரி. பொறுங்க. கவனமா இருங்க.
- சரி, ஓய்வெடுங்க.

252
00:23:22,068 --> 00:23:22,985
அவர் பாதுகாவலர்.

253
00:23:22,985 --> 00:23:23,903
- பாதுகாவல்?
- ஆம்.

254
00:23:23,903 --> 00:23:24,821
- ஆம்.
- நிஜமா?

255
00:23:24,821 --> 00:23:27,323
பை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தணும்.

256
00:23:27,323 --> 00:23:28,366
இங்க என்ன செய்றோம்?

257
00:23:28,366 --> 00:23:30,326
- நான் போறேன், சரியா?
- இல்ல.

258
00:23:30,326 --> 00:23:33,121
- எதானாலும் பார்த்துக்கோ.
- இல்ல. இல்ல, தயவுசெய்து.

259
00:23:33,121 --> 00:23:35,039
- ஆம். உன்னை நேசிக்கிறேன்.
- போகாதே.

260
00:23:35,039 --> 00:23:37,166
- பை! <i>போயிட்டு வரேன்.</i>
- காதலா?

261
00:23:37,166 --> 00:23:38,835
- போகாத.
- வருவேன். கூப்பிடு.

262
00:23:38,835 --> 00:23:40,461
- வருவேன். ஐ லவ் யூ.
- ஐ லவ் யூ.

263
00:23:40,461 --> 00:23:41,462
அவளை நேசிக்கறான்.

264
00:23:41,462 --> 00:23:42,713
-"காதல்?"
- நீங்க செய்யல.

265
00:23:42,713 --> 00:23:43,923
- இல்லை. தவறு.
- என்ன?

266
00:23:44,257 --> 00:23:45,091
"காதல்?"

267
00:23:52,974 --> 00:23:54,559
சரி, இதை முடித்துக்கொள்வோம்.

268
00:23:55,351 --> 00:23:59,605
- இந்த ஆளுடன் தீவிரமா இருக்கீங்களா?
- கடவுளே. நாங்க ஜாலியா இருக்கோம்.

269
00:23:59,605 --> 00:24:00,940
ராசிகள் தெரியுது.

270
00:24:00,940 --> 00:24:02,233
எதை போல?

271
00:24:02,233 --> 00:24:04,819
ஒரு செவ்வாயில நீங்க
விருந்துக்கு செல்வது போல.

272
00:24:04,819 --> 00:24:08,531
அது ராசி அல்ல. எனது
ராசிகள் எனக்கு தெரியும்.

273
00:24:08,698 --> 00:24:12,034
- சரி. இது அதை பற்றியது அல்ல.
- இது எதை பற்றி?

274
00:24:12,034 --> 00:24:15,621
இது உங்களை பற்றியது.
உறவில் இருக்க வேண்டிய அவசியம் பற்றி.

275
00:24:15,621 --> 00:24:18,499
கடவுளே. நாங்க மகிழ்ச்சியாக இருக்கோம்.

276
00:24:18,499 --> 00:24:21,669
அவர், "ஐ லவ் யூ, அன்பே"
நான், "எனக்கும் அதே உன் மீது."

277
00:24:21,669 --> 00:24:24,505
அவ்வளவுதான். நாங்கள் தீவிரமாக இல்லை.

278
00:24:24,505 --> 00:24:26,883
நீ ஒரு காமாந்தக்காரியா தோணுது.

279
00:24:27,133 --> 00:24:30,928
என்ன? கடவுளே. அடடா.

280
00:24:30,928 --> 00:24:31,888
இருக்கலாம்.

281
00:24:31,888 --> 00:24:33,723
எங்களில் நானே ஒருவரை காதலிப்பவள்.

282
00:24:33,723 --> 00:24:37,143
"நீங்க அடிக்கடி ஆளை மாத்தி
கொண்டே இருப்பீங்க."

283
00:24:37,143 --> 00:24:38,060
சரி.

284
00:24:42,773 --> 00:24:43,774
உனக்கு ஒரு சிக்கல்.

285
00:24:50,531 --> 00:24:51,657
எனக்கு பிரச்சினையா?

286
00:24:52,658 --> 00:24:55,077
நீங்க ஆறாம் வகுப்புக்கு பின்
யாரோடும் உறவாடல.

287
00:24:55,536 --> 00:24:59,248
பாலுறவுக்கு ஆளை மாத்திட்டே இருப்பீங்க.
அதனால யாரோடயும் நெருக்கம் இல்ல.

288
00:24:59,248 --> 00:25:03,044
எப்பவுமே உங்களை பத்தியே நினைப்பு.
மனசுலே எப்பவும் காம கதைகள் தான்.

289
00:25:03,294 --> 00:25:04,503
என் மனசில் அப்படி இல்ல.

290
00:25:04,503 --> 00:25:07,340
உங்களுக்கு கலவியை விட
வாதம் செய்வதே விருப்பம்.

291
00:25:07,340 --> 00:25:08,257
அதனால?

292
00:25:08,382 --> 00:25:11,427
திருட்டு புத்தி,
உங்களுக்கு உங்களோட இருக்கவே பிடிக்காது.

293
00:25:12,136 --> 00:25:13,638
- இது அதிகம்.
- அட, கடவுளே.

294
00:25:13,638 --> 00:25:16,140
அது பரவாயில்லை.
அது சரி. நீங்க பரவாயில்லை.

295
00:25:18,809 --> 00:25:23,481
ஒருவரோடு வாழ்நாள் பூரா
இருப்பதில் என்ன தப்பு?

296
00:25:26,859 --> 00:25:29,779
அது தப்பானது போல
ஏன் எல்லாரும் நினைக்கிறாங்க?

297
00:25:35,368 --> 00:25:40,498
ஒண்ணா வயசு ஏறணும்.

298
00:25:45,544 --> 00:25:46,921
நான் செய்வதில் என்ன தப்பு?

299
00:25:47,755 --> 00:25:50,675
ஒரே காதல் ரசம் சொட்டுது,
ஆனா நிஜ காதல் இல்ல.

300
00:25:51,717 --> 00:25:53,177
தெரியும் தம்பி.

301
00:25:54,720 --> 00:25:56,764
தலையீடு பற்றி என்ன நினைப்பு?

302
00:25:58,057 --> 00:25:59,475
அவங்க உதவ முயல்றாங்க.

303
00:26:00,935 --> 00:26:04,939
எங்களை பற்றி என்ன சொல்றாங்கனு தெரியும்,
நாங்க பலவீனமானவங்க என்று.

304
00:26:06,107 --> 00:26:07,441
நான் பலவீனமானவள் இல்ல.

305
00:26:08,901 --> 00:26:12,029
திரும்ப திரும்ப தோற்றாலும் எழுச்சியோடு வர

306
00:26:12,029 --> 00:26:14,740
மன தைரியம் வேணும்.

307
00:26:16,575 --> 00:26:20,037
நான் செய்றேன் ஜோ.
மாயஜாலத்தில் நம்பிக்கை உண்டு.

308
00:26:20,413 --> 00:26:22,665
நல்லவளா இருந்தா நல்லதே நடக்கும்.

309
00:26:22,665 --> 00:26:28,462
எனக்கு ஆருயிர் தோழமையிலும், ராசிகளிலும்
தேன்சிட்டுகளிலும் நம்பிக்கை உண்டு.

310
00:26:29,547 --> 00:26:32,466
நேசம் உண்மை மற்றும் என்றும்
அழியாது என நம்பறேன்,

311
00:26:32,466 --> 00:26:34,135
என்னால் முடிந்தவரை...

312
00:26:34,135 --> 00:26:37,471
நேரமாச்சு. மிச்சத்தை அடுத்த
வாரம் தொடர்வோம்.

313
00:26:40,141 --> 00:26:41,600
மனைவி அழைப்பு. ஒரு நொடி.

314
00:26:42,685 --> 00:26:44,812
ஹே! என்ன விஷயம்? நோயாளியோட இருக்கேன்.

315
00:26:44,812 --> 00:26:48,399
<i>ஹே! இன்னும் அவளோட
பேசறீங்களா? போக விடுங்க, என்றேனே.</i>

316
00:26:49,358 --> 00:26:50,234
சரி.

317
00:26:51,319 --> 00:26:53,029
<i>நீங்க மேலே போகணும்.</i>

318
00:26:53,946 --> 00:26:55,156
<i>எப்பவும் அறிவுரை...</i>

319
00:26:55,156 --> 00:26:57,325
"அனாமதேய காதல் அடிமைகள்" கிண்டலா?

320
00:26:57,325 --> 00:26:58,784
பல ஆண்டுகளா இதை செய்றோம்.

321
00:26:58,784 --> 00:27:01,620
எவ்வளவு காலம் சுவரில் முட்டிக்கொள்வீர்கள்?

322
00:27:02,038 --> 00:27:04,707
- முயற்சி செய்.
- போகலாம், ஃப்ளஃப்ஃபி.

323
00:27:09,045 --> 00:27:10,087
<i>அதாவது, இல்லை...</i>

324
00:27:11,839 --> 00:27:14,550
<i>ஓய்வெடுக்கவும் சந்தோஷிக்கவும்
எப்பவும் நேரமில்ல.</i>

325
00:27:14,925 --> 00:27:17,011
<i>தீவிரமாக அனைத்தும் தீவிரமானது.</i>

326
00:27:17,011 --> 00:27:20,181
<i>நான் அதிகம் முயல்வது
விஷயம் சிறப்பாக இருக்க தான்.</i>

327
00:27:20,389 --> 00:27:22,850
<i>நாம் சிறப்பாக இருக்க, நீ சிறப்பாக இருக்க.</i>

328
00:27:23,142 --> 00:27:24,935
<i>அலைகள உண்டாக்கறேன். செய்யணும்.</i>

329
00:27:24,935 --> 00:27:28,856
<i>நீங்க அற்புதமானவரா மாறும்
வரை உருவாக்கி கொண்டே இருப்பேன்.</i>

330
00:27:28,856 --> 00:27:31,025
<i>என்னை போல ஒரு ஆள் உனக்கு கிடைக்காது,</i>

331
00:27:31,025 --> 00:27:33,611
<i>உன்னை நம்ப, நேசிக்க என்னை மாதிரி.</i>

332
00:27:33,611 --> 00:27:35,654
<i>- அது தெரியும்.
- சரி, பின் ஏன்?</i>

333
00:27:35,654 --> 00:27:38,032
<i>நான் மீண்டும் வந்தால், அது மாயாஜாலம்தானே?</i>

334
00:27:38,032 --> 00:27:40,284
<i>என்ன மாறும்? என்ன வித்தியாசமாகும்?</i>

335
00:27:40,284 --> 00:27:43,496
<i>- நாம தவறு செய்வோம். இழப்போம்.
- நாம ஜெயிக்க முடியாதா?</i>

336
00:27:44,080 --> 00:27:46,207
<i>கடவுளே. நான்...</i>

337
00:27:49,960 --> 00:27:52,797
<i>ஹாலிவுட் விருப்பம்,
ஆலிஸ் ஃபே விருப்பம். பின் என்ன?</i>

338
00:27:52,797 --> 00:27:54,507
<i>இல்லை, வேணாம், தயவு செய்து.</i>

339
00:27:59,011 --> 00:28:02,431
- ஒவ்வொரு நாளும் அதை பார்க்கிறாள்...
- காலை 4:00 மணி வரை.

340
00:28:02,431 --> 00:28:05,768
குறைந்தபட்சம் திருமண
உடை ஆன்லைனில் வாங்கவில்லை.

341
00:28:05,768 --> 00:28:08,646
- அவள் மனம் உடைந்திருக்கா, சகோ.
- அப்படியா?

342
00:28:09,021 --> 00:28:12,483
- இது உதவிக்கான அழைப்பு.
- நான் ஒரு நோவெனாவை தொடங்க போறேன்.

343
00:28:13,776 --> 00:28:16,278
- இதோ தொடங்கியது.
- கடவுளே, மகளுக்கு உதவுங்கள்.

344
00:28:16,278 --> 00:28:18,906
அவளுக்கு உதவுவோம்.
பெரிய விஷயமில்ல.

345
00:28:18,906 --> 00:28:20,282
அதை தான் சொல்றேன்.

346
00:28:20,533 --> 00:28:23,411
எழச்செய். அத கண்டுபிடிக்க அவள்
எழுந்து நிற்கணும்.

347
00:28:23,411 --> 00:28:27,164
அவளை அறிந்து கொள்ள,
உள்ளே நோக்கி தவறுகள் களையப்பட வேண்டும்

348
00:28:27,164 --> 00:28:31,085
மாயையிலிருந்து விடுபட்டு
வானம் அளவு உயரணும்.

349
00:28:31,085 --> 00:28:36,215
என் நண்பர் மாயா ஏஞ்சலோ சொல்வது போல்,
"நீ யார் என்று தெரிந்தால்,

350
00:28:36,215 --> 00:28:39,176
"நீ அந்த நபராக இருப்பதை தடுக்க முடியாது."

351
00:28:39,176 --> 00:28:42,721
- திகைப்பு.
- அதுதான் நமக்கு தேவை. ஆமென். ஆமென்.

352
00:28:45,850 --> 00:28:47,017
அது வேலை செய்யணும்.

353
00:28:47,017 --> 00:28:50,146
மக்கள் புரிந்து கொள்ள எடுக்கும்
காலம், ஆச்சரியமூட்டும்.

354
00:28:50,146 --> 00:28:53,399
இது லவ் அடிக்ட்ஸ் அனானிமஸ்.
சேர்ந்ததற்கு நன்றி.

355
00:28:54,191 --> 00:28:56,610
இன்றிரவு ஒரு புது முகம் வந்திருக்கிறார்.

356
00:28:58,195 --> 00:28:59,572
- ஹாய்.
- ஹாய்.

357
00:28:59,572 --> 00:29:01,157
- ஹாய்.
- ஹே.

358
00:29:04,952 --> 00:29:09,415
இது எப்படி வேலை செய்யுதுன்னு தெரியல.
நான் பேசணுமா?

359
00:29:09,790 --> 00:29:12,209
நீங்க இங்கே ஏன் வந்தீங்கன்னு பேசலாமா?

360
00:29:13,002 --> 00:29:13,961
சரி.

361
00:29:17,673 --> 00:29:19,758
கொஞ்ச நாளா சரியா தூங்கல.

362
00:29:21,760 --> 00:29:23,262
தூங்கினதாவே தோணல.

363
00:29:26,557 --> 00:29:29,894
சின்ன வயசில் அக்காவோட
ஒரே அறையில் இருந்தேன்,

364
00:29:31,020 --> 00:29:33,898
அவள் தூங்குவது கண்டு
பொறாமை கொள்வேன்

365
00:29:34,356 --> 00:29:37,109
ஏன்னா அவள் அமைதியாக தூங்குவாள், கல் போல.

366
00:29:39,195 --> 00:29:41,697
நான் யோசித்து கொண்டு படுத்திருப்பேன்,

367
00:29:43,115 --> 00:29:44,825
"எப்படி இப்படி தூங்க முடியுது?"

368
00:29:46,368 --> 00:29:48,120
மனம் தூங்காத போது...

369
00:29:51,999 --> 00:29:54,001
எனக்கு அமைதியற்ற மனம் என்று நினைவு.

370
00:30:00,591 --> 00:30:01,759
ஒரு முறை உடைந்த மனம்.

371
00:30:05,221 --> 00:30:06,555
நீண்ட காலம் முன்பு.

372
00:30:11,060 --> 00:30:15,981
என் நண்பர்கள் அனைவரும்,
வேகத்தை குறைக்க சொன்னாங்க...

373
00:30:16,565 --> 00:30:17,399
நான் விளையாடல.

374
00:30:17,691 --> 00:30:19,985
...எனக்காக கொஞ்ச நேரம். கவலை இல்லாம.

375
00:30:19,985 --> 00:30:21,445
ஏகாந்தம் தேவை.

376
00:30:23,447 --> 00:30:24,448
நான் செய்யல.

377
00:30:27,701 --> 00:30:33,082
அதனால பத்து வருடங்கள் மற்றும் மூன்று
மணமுறிவுக்கு பின் இப்ப இங்க இருக்கேன்.

378
00:30:38,170 --> 00:30:41,215
டாக்டர் கழட்டி விட்டார்.
இப்ப நானும் ஃப்ளஃப்ஃபியுமே.

379
00:30:52,351 --> 00:30:57,147
அன்று, எல்லாருக்கும் மனம்
உடைஞ்சதா நினைச்சேன்.

380
00:31:02,778 --> 00:31:04,196
ஆனா இப்போ தோணுது

381
00:31:07,283 --> 00:31:08,534
அது நானாக இருக்கும்.

382
00:34:37,785 --> 00:34:40,496
நீங்கள் பகிர்ந்தது மிகவும் ஆற்றலுடையது.

383
00:34:41,205 --> 00:34:42,206
நன்றி.

384
00:34:43,373 --> 00:34:45,167
அடுத்த வாரமும் பார்ப்போமா?

385
00:34:48,378 --> 00:34:50,506
ஆமா. உங்களை யாரும் புரிஞ்சுக்கலனு தோணுது.

386
00:34:52,591 --> 00:34:53,842
நானே என்ன புரிஞ்சுக்கல.

387
00:35:28,252 --> 00:35:29,419
என் அன்பே

388
00:35:43,851 --> 00:35:47,855
<i>சிறு வயது தேவதைக் கதைகளையும்
கற்பனை கதைகளையும் விட வேண்டிய நேரம்.</i>

389
00:35:51,984 --> 00:35:53,402
<i>அலிடா மற்றும் தாரூ போல.</i>

390
00:35:55,529 --> 00:35:58,198
<i>ஒரு வேளை தேன்சிட்டு
அதன் பூவை கண்டுபிடிக்காது.</i>

391
00:36:29,396 --> 00:36:32,190
நாங்க உன்னை பற்றி கவலைப்படறோம்...

392
00:36:33,150 --> 00:36:34,192
எங்கே போன?

393
00:36:35,110 --> 00:36:38,614
நான் அதை கடந்து கொண்டிருக்கிறேன்.

394
00:36:40,115 --> 00:36:43,827
அதுதான் வாழ்க்கை, இல்லையா?
நீ எங்காவது போறியா?

395
00:36:44,161 --> 00:36:45,329
ஆமாம், சிகிச்சை.

396
00:36:45,329 --> 00:36:47,456
- நல்லது.
- அவர் சேர்த்து கொண்டார்.

397
00:36:49,082 --> 00:36:51,084
இத்தன ஆண்டுகளா நீ சொன்னது சரி தான்.

398
00:36:52,002 --> 00:36:54,880
ஆத்ம தோழர்கள் இல்லை.

399
00:36:54,880 --> 00:36:57,674
ராசிகள் இல்லை,
எப்போதும் சுகவாழ்வு இல்லை.

400
00:36:59,551 --> 00:37:02,179
வெறும் பைத்தியக்காரத்தனம்.

401
00:37:03,722 --> 00:37:05,223
இல்லை, இல்லை.

402
00:37:07,100 --> 00:37:08,393
அவ்வளவு உறுதியா வேணாம்.

403
00:37:08,685 --> 00:37:12,439
இது உனக்கானது. இது உன்னால் தான்.

404
00:37:20,948 --> 00:37:25,243
திருமண அழைப்பிதழ். நம்ப முடியுமா?
அவர் திருமணம் செய்து கொள்கிறார்.

405
00:37:25,953 --> 00:37:28,080
- அந்த சிடுமூஞ்சியா?
- ஆம், மைக்.

406
00:37:29,122 --> 00:37:29,957
போக போறீங்களா?

407
00:37:32,292 --> 00:37:33,502
கல்யாணம் பிடிக்காது.

408
00:37:36,463 --> 00:37:38,256
நேற்றிரவு மேலும் ஒரு கனவு.

409
00:37:41,468 --> 00:37:45,514
- வித்யாசமான ஒன்று. அது வேறமாதிரி இருந்தது.
- அதை பற்றி சொல்லுங்க.

410
00:37:47,224 --> 00:37:51,395
நாங்க வளர்ந்த பழைய வீட்டிற்கு
திரும்பவும் போனேன்.

411
00:37:51,395 --> 00:37:55,983
கேஸில் ஹில்

412
00:37:56,274 --> 00:38:00,278
அது இருட்டா, மூடுபனியோட,
பயங்கரமா இருந்தது.

413
00:38:03,824 --> 00:38:05,659
எல்லா பழைய நண்பர்களும் இருந்தனர்.

414
00:38:06,410 --> 00:38:08,578
ஹே, பார். பெரிய பிஸ்தா வந்திருக்காங்க.

415
00:38:09,079 --> 00:38:09,913
ஹேய்.

416
00:38:10,580 --> 00:38:12,791
இது இன்னும் உங்களுக்கு பிடித்திருக்கு.

417
00:38:13,000 --> 00:38:14,960
- வருவாள் என தெரியும்.
- உனக்கும்.

418
00:38:14,960 --> 00:38:17,337
அவள் ஃப்ரான்க்ஸுக்கு வர மாட்டாள் என்றே.

419
00:38:17,337 --> 00:38:19,756
நான் திரும்ப வர மாட்டேன்னு கிண்டலா?

420
00:38:21,174 --> 00:38:22,592
லூயிஸும் அங்க இருக்கான்.

421
00:38:25,470 --> 00:38:26,513
உங்க முதல் காதலனா?

422
00:38:26,888 --> 00:38:28,348
லூயிஸ்

423
00:38:29,099 --> 00:38:29,933
ஆமாம்.

424
00:38:30,642 --> 00:38:33,895
ஆனா இப்ப வயசாச்சு. அவன் சொல்றான்...

425
00:38:34,104 --> 00:38:36,440
- பிரான்க்ஸில் பூ பூக்காது.
<i>- என் பதில்...</i>

426
00:38:36,440 --> 00:38:37,691
சில சமயம் பூக்கும்.

427
00:38:39,651 --> 00:38:40,944
பின் என்ன நடந்தது?

428
00:38:42,029 --> 00:38:43,113
போயிட்டே இருக்கேன்.

429
00:38:45,949 --> 00:38:49,619
<i>யாரோ என்னை பின் தொடர்வது போல தோன்றியது.</i>

430
00:38:50,287 --> 00:38:52,372
<i>திரும்பி பார்த்தா, யாரும் இல்ல.</i>

431
00:38:56,793 --> 00:38:58,670
<i>மேலும் மேலும் பதட்டமாகறேன்.</i>

432
00:39:04,134 --> 00:39:05,927
மேலும் வேகமாக நடக்கறேன்.

433
00:39:07,888 --> 00:39:11,224
வீட்டை விட்டு தள்ளி உள்ள
பூஜை பொருள் கடை முன் நிற்கிறேன்.

434
00:39:13,435 --> 00:39:14,436
<i>இடம் தெரியம்.</i>

435
00:39:15,187 --> 00:39:16,646
<i>ஜன்னல் வழியா பார்க்கிறேன்.</i>

436
00:39:17,773 --> 00:39:18,815
என்ன தெரிந்தது?

437
00:39:19,858 --> 00:39:20,984
<i>சிவப்பு ரோஜாக்கள்.</i>

438
00:39:22,402 --> 00:39:27,074
- தேன்சிட்டு கதையில் போலவா?
- இல்லை, இதய தொழிற்சாலை கனவில் போல.

439
00:39:27,657 --> 00:39:31,369
அதை பார்த்து கொண்டு இருக்கும் போது
என் மேலே நிழலாடியது.

440
00:39:32,204 --> 00:39:33,747
<i>திடீர்னு என்னை தொட்டது.</i>

441
00:39:36,166 --> 00:39:37,667
- தொடர விரும்பல.
- சொல்லுங்க.

442
00:39:37,667 --> 00:39:40,962
- இல்ல வேணாம்...
- யாரோ உங்களை தொடறாங்க.

443
00:39:46,885 --> 00:39:47,844
<i>அது யார்?</i>

444
00:39:50,597 --> 00:39:51,515
நானே தான்.

445
00:39:52,641 --> 00:39:57,312
<i>ஆனா எட்டு இல்ல ஒன்பது வயது சிறுமி,</i>

446
00:39:57,312 --> 00:40:00,398
<i>உடல் முழுக்க அழுக்கோட, காயங்களோட.</i>

447
00:40:02,025 --> 00:40:03,485
ஏதாவது சொன்னாளா?

448
00:40:05,862 --> 00:40:07,364
எனக்கு அதிக பாசம் கிடைக்கல.

449
00:40:09,491 --> 00:40:10,742
பெற்றோர் கிட்ட இருந்தா?

450
00:40:11,535 --> 00:40:14,454
உன்னிடமிருந்து. விட்டுட்டு ஓடிட்டே.

451
00:40:15,997 --> 00:40:16,957
அவளுக்கு கோபம்.

452
00:40:18,834 --> 00:40:20,794
<i>அந்த சிறுமியிடம் என்ன சொல்ல?</i>

453
00:40:22,295 --> 00:40:25,590
- உன்னை நேசிக்கிறேன்.
- என்னை தவிர எல்லாரையும் நேசிப்ப!

454
00:40:27,300 --> 00:40:28,927
- செய்றேன். உன்னை...
- புளுகு!

455
00:40:29,970 --> 00:40:32,764
ஹேய். வேணாம். ஹேய்.

456
00:40:38,436 --> 00:40:39,312
நேசிக்கிறேன்.

457
00:40:41,857 --> 00:40:42,732
அவள் சொன்னது...

458
00:40:44,192 --> 00:40:45,360
மேலும் ஒரு முறை சொல்.

459
00:40:47,904 --> 00:40:49,030
உன்னை நேசிக்கிறேன்.

460
00:40:52,075 --> 00:40:53,618
அவளிடம் என்ன சொல்ல ஆசை?

461
00:40:59,082 --> 00:41:00,125
மன்னித்து விடு.

462
00:41:03,753 --> 00:41:05,088
மன்னித்து விடு.

463
00:42:54,364 --> 00:42:55,740
<i>இதழ் வழங்கல் அதிகரித்தது.</i>

464
00:43:04,541 --> 00:43:05,875
<i>வெளிப்புற அறையை சீல் செய்.</i>

465
00:43:32,319 --> 00:43:33,611
<i>இதயத்தை தொடங்கு.</i>

466
00:44:04,267 --> 00:44:06,144
<i>இதய தொழிற்சாலை ஆன்லைன்.</i>

467
00:44:40,428 --> 00:44:42,430
<i>இதய அமைப்புகள் மீட்கப்பட்டன.</i>

468
00:45:41,573 --> 00:45:43,199
- அவள் செய்தாள்.
- ஆமா செய்தாள்.

469
00:45:44,492 --> 00:45:46,661
நம்ப முடியல. நான் அழறேன்.

470
00:45:47,662 --> 00:45:51,916
சே. இந்த லைட் ஒரே சூடு. கண் கூசுது.
ஆனா நல்லா தான் இருக்கு.

471
00:45:54,043 --> 00:45:57,213
கற்பனை கதைகள்.
மகிழ்ச்சியான முடிவுகளை விரும்புவேன்.

472
00:45:57,922 --> 00:46:01,050
- கேவலமா பேசாதே.
- அது நடந்ததை நம்ப முடியல.

473
00:46:01,718 --> 00:46:04,554
தெரியும். அது நடந்ததை நம்ப முடியல.
எப்படி நடந்தது?

474
00:46:05,054 --> 00:46:09,058
மூலக்கூறு மட்டத்தில், ஈர்ப்பிலிருந்த
அணுக்கள் ஒன்றை ஒன்று,

475
00:46:09,058 --> 00:46:12,896
இயற்கையின் ஒவ்வொரு இழையிலும்
காதலின் அடையாளங்களை பார்க்கிறோம்.

476
00:46:13,146 --> 00:46:15,940
- இயற்கை.
- அனைவரும் நட்சத்திர துளியின் ஒரு பகுதி.

477
00:46:16,149 --> 00:46:19,110
- நட்சத்திர துளி.
- நட்சத்திரத்திலிருந்து பண்டைய சக்தி.

478
00:46:19,110 --> 00:46:22,280
- ஆம்.
- அந்த மூலக்கூறுகள் நமக்குள் ஆடுகின்றன.

479
00:46:23,156 --> 00:46:25,492
அதுவும் அன்பு.

480
00:46:26,451 --> 00:46:30,121
பிரிவு உலகில் இது உருவாக்கும்
நல்லிணக்க ஒருங்கிணைக்கும் சக்தி.

481
00:46:30,121 --> 00:46:32,499
- சரி, கண்ணே.
- முரண்பாடு உள்ள உலகம்.

482
00:46:32,790 --> 00:46:36,336
அமைதி என்பது நேசம்.
முன்னேற்றம் என்பது நேசம்.

483
00:46:37,170 --> 00:46:40,715
நம்பிக்கை என்பது நேசம். நீ நேசம்.

484
00:46:41,799 --> 00:46:43,635
- வாயை மூட சொன்னல்ல?
- என்ன விஷயம்?

485
00:46:43,927 --> 00:46:45,845
- வாயை மூடு.
- நாம பார்ப்பது...

486
00:46:46,054 --> 00:46:48,890
- அது கேட்டதா?
- திருமண மணியோசைகள் ஒலிக்குது.

487
00:46:50,141 --> 00:46:53,061
இந்த பெண்ணுக்கும் திருமணங்களுக்கும்
என்ன சம்பந்தம்?

488
00:48:18,855 --> 00:48:20,189
சிறந்த அமர்வு.

489
00:48:20,982 --> 00:48:23,651
கேட்க மறந்தேன். திருமணம் எப்படி இருந்தது?

490
00:48:24,694 --> 00:48:25,695
நன்றாக இருந்தது.

491
00:48:29,115 --> 00:48:30,241
<i>என்னதில்லனு மகிழ்ச்சி.</i>

492
00:48:32,577 --> 00:48:34,954
<i>நண்பர்கள் அனைவரும் வந்தனர்.
முழு குழுவும்.</i>

493
00:48:34,954 --> 00:48:36,414
ஹே, நண்பர்களே. இதுதான்.

494
00:48:37,582 --> 00:48:39,751
<i>மைக்குக்கு ஒரே பதட்டம். நல்லா இருந்தது.</i>

495
00:48:43,338 --> 00:48:45,590
தனியா போனீங்களா? கூட யாரும் வந்தாங்களா?

496
00:48:46,549 --> 00:48:47,383
நான் மட்டும்.

497
00:48:48,968 --> 00:48:50,428
<i>தனியாக இருப்பது பிடித்தது.</i>

498
00:48:53,556 --> 00:48:55,933
<i>காதலில் வீழ்ந்தவர்களை பார்க்க
நல்லா இருந்தது.</i>

499
00:48:59,562 --> 00:49:01,397
<i>அது இருப்பதை நினைவு படுத்தியது.</i>

500
00:49:03,107 --> 00:49:04,525
<i>அதுக்கு மகிழ்ச்சி அடைந்தேன்.</i>

501
00:49:06,861 --> 00:49:11,324
<i>இந்த வாழ்க்கையில் எனக்கு
அற்புதமான நட்புகள்</i>

502
00:49:11,324 --> 00:49:13,576
<i>இருப்பது நினைவுக்கு வந்தது.</i>

503
00:49:14,661 --> 00:49:18,247
<i>தனியாக இருப்பது பிடித்தது.
சந்தோஷமா இருக்கேன்.</i>

504
00:49:23,169 --> 00:49:26,005
<i>எது நடந்தாலும், யார் செய்தாலும்,</i>

505
00:49:26,714 --> 00:49:30,134
<i>எதுவும் நடக்கவில்லை என்றாலும்,
எனக்கு பரவாயில்ல.</i>

506
00:49:33,304 --> 00:49:35,598
வெளியே மழை பெய்யுது. கொண்டு விடணுமா?

507
00:49:37,392 --> 00:49:38,851
பஸ்ஸில் போலாம்னு தோணுது.

508
00:49:40,770 --> 00:49:43,648
மழை பிடிக்கும். மாயங்கள் நடக்கும்.

509
00:49:44,440 --> 00:49:46,150
சரி, மிஸ் சுயேச்சையானவரே.

510
00:49:47,860 --> 00:49:51,948
பிரபஞ்சத்திலிருந்து வரும்
ஒரு ராசிக்கு காத்திருக்கீங்களா?

511
00:49:54,117 --> 00:49:54,992
எப்போதும்.

512
00:49:56,911 --> 00:49:58,371
அடுத்த வியாழன் சந்திப்போம்.

513
00:52:49,208 --> 00:52:50,167
என்ன செய்றீங்க?

514
00:52:51,961 --> 00:52:53,129
விட்டுவிட கூடாது ஜோ.

515
00:52:55,423 --> 00:52:56,340
விட்டுவிட கூடாது.

516
00:53:13,733 --> 00:53:19,322
<i>அலிடா மற்றும் தாரூவின்
கதை பற்றி கேட்டிருக்கீங்களா?</i>

517
00:54:11,415 --> 00:54:15,002
{\an8}ஜெனிஃபர் லோபஸின் "திஸ் இஸ் மி... நவ்"
ஆல்பத்தால் ஈர்க்கப்பட்டு

518
00:54:24,512 --> 00:54:27,181
{\an8}ஜுவானிட்டா, சங்கடப்படுத்தற.
ஒரு நோயாளியோட உள்ளேன்.

519
00:54:28,140 --> 00:54:30,518
{\an8}ஒத்துக்கிறியா? நீ செய்யணும்.

520
00:54:31,519 --> 00:54:33,479
{\an8}யோசித்து அதை சொன்னியா?

521
00:54:33,479 --> 00:54:34,730
{\an8}தானா வெளி வந்ததா?

522
00:54:35,356 --> 00:54:37,525
{\an8}ஒருவருக்கொருவர் ஆர்வமாக உள்ளனர்.

523
00:54:40,778 --> 00:54:41,779
{\an8}அவ ஒரு சூரியகாந்தி.

524
00:54:41,988 --> 00:54:44,949
{\an8}சரியாக செய்றேனா பார். அதை சொதப்ப விடாதே.

525
00:54:44,949 --> 00:54:45,950
{\an8}- சரி.
- ப்ளீஸ்.

526
00:54:45,950 --> 00:54:49,745
{\an8}இது என் வாழ்க்கையில் நான் செய்த
விசித்திரமான விஷயமா இருக்கலாம்.

527
00:54:49,745 --> 00:54:52,707
{\an8}எனக்கு கொஞ்சம் தூங்கணும்.
பேசியே அலுத்துட்டேன்.

528
00:54:54,125 --> 00:54:55,292
அதுதான் காதல்.

529
00:54:56,127 --> 00:54:58,629
ஒருவனை தூண்டினால்,
எதிர்வினை இருக்கும்.

530
00:55:00,006 --> 00:55:01,716
நீ எப்பவும் நேசிக்கப்படுவாய்.

531
00:55:20,693 --> 00:55:21,652
{\an8}- அது நிஜமா?
- இல்ல.

532
00:55:21,652 --> 00:55:25,364
{\an8}உடல் எப்படி மனம் உடைவதை
சமாளிக்கிறது என்பதை நான் படித்திருக்கேன்,

533
00:55:25,364 --> 00:55:28,159
{\an8}உண்மையில் தனியாக இருப்பதில்
பல நன்மைகள் உள்ளன.

534
00:55:29,326 --> 00:55:31,746
{\an8}சும்மா கதை விட கூடாது, நான் சொல்கிறேன்.

535
00:56:05,321 --> 00:56:09,533
{\an8}<i>தன்னை நேசிப்பது என்றால் "தனிமை" என
சொல்ல தேவையில்லை.</i>

536
00:56:10,618 --> 00:56:13,496
{\an8}<i>ரெக்சி, லாபி பாருக்கு சென்று,</i>

537
00:56:13,496 --> 00:56:17,208
{\an8}<i>சிப்பி மற்றும் சோடா ஆர்டர் செய்து,
மகிழ்ச்சியோடு படுக்க போகலாம்.</i>

538
00:56:17,875 --> 00:56:21,045
{\an8}<i>பணியாளர் என்னதான் கடுகடுத்து பேசினாலும்.</i>

539
00:56:21,545 --> 00:56:24,799
{\an8}<i>ஏன்னா உன்னால் மட்டுமே மனசில்
உள்ள காதலை அழிக்க முடியும்,</i>

540
00:56:25,382 --> 00:56:27,760
<i>அதை அழிய விடவே கூடாது.</i>

541
01:04:17,437 --> 01:04:23,402
THIS IS ME...NOW திஸ் இஸ் மி...நவ்

542
01:04:27,155 --> 01:04:27,990
- சரி.
- சரி.

543
01:04:27,990 --> 01:04:29,491
நீ சொல்வது என்ன? சரி.

544
01:04:31,326 --> 01:04:32,160
சரி.

545
01:04:37,374 --> 01:04:38,750
- சரி.
- என்ன?

546
01:04:41,837 --> 01:04:46,258
சரி. சரி. சரி.

547
01:04:49,386 --> 01:04:50,220
போதும்!

548
01:04:50,345 --> 01:04:53,932
- அங்கே கொஞ்சம் போட்டுக்க.
- இனி போதும்! சரி.

549
01:04:55,058 --> 01:04:56,268
இல்லை! இனி வேணாம்.

550
01:04:58,729 --> 01:04:59,730
இல்லை!

551
01:05:13,869 --> 01:05:15,871
வசனங்கள் மொழிபெயர்ப்பு
என். ஸ்ரீவித்யா

552
01:05:15,871 --> 01:05:17,956
படைப்பு மேற்பார்வையாளர்
ரவீந்திரன் அருணாசலம்



